தவெக கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு பதவி போடுவதைக் கேள்வி கேட்டவரை அநாகரீமாகத் திட்டி அவமானப்படுத்தி, அவர் உயிர் போகக் காரணமாக இருந்திருக்கிறார்கள் தவெக கட்சியின் மாவட்ட செயலாளரும் அவர் கணவரும்.
கட்சிக்காக உழைத்தவரின் உயிர் போயிருக்கிறது; இதற்கு விஜய்யின் பதில் என்ன? உயிர் போகக் காரணமாக இருந்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
இதுவரை விஜய் இந்தப் துயரச் சம்பவத்தைப் பற்றி வாய் திறக்காததைப் பார்த்தால், பதவிக்காகப் பணம் வாங்குவது அவருக்குத் தெரியாமல் தான் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு ஒன்று என்றால் என்று தேன் தடவிய வார்த்தைகளால் வாந்தி எடுக்கும் விஜய், இந்தப் பெண்ணின் கண்ணீருக்கு என்ன சொல்லப் போகிறார்?
#TVKExposed #TVKFails
மூளை வளர்ச்சியே இல்லாத இந்த தற்குறி கூட்டத்துக்கு தான் தற்சார்பு பொருளாதாரம், உலக அரசியல், corporate அரசியல், உடல் ஆரோக்கியம், பூமிக்கான அரசியல், அனைத்து உயிர்களுக்குமான அரசியல் எல்லாம் @Seeman4TN அண்ணன் பேசிக்கிட்டு இருக்காரு..
😭😭😭
அரசு மருத்துவமனையில்
குளுக்கோஸ் ஏற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஏற்றிய மருத்துவ ஊழியர் 😡
தமிழ்நாட்டை முற்றிலும் சீரழிக்கும் விஜய் 😡
@TVKVijayHQ
திருனற்றவர்கள் ஆட்சியில் திண்டாடும் ஏழை எளிய மக்கள் 😡😭
சென்னை போரூரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்த நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய பள்ளி மாணவர்கள் - பரபரப்பு வீடியோ
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #MTC | #Chennai
நம் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களின் இன்றைய நிலை தான் இது...
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் வட நாட்டு கடவுளின் சிலை கரைப்புக்கு எங்கு பார்த்தாலும் அடிதடிகள், வெட்டுகுத்துக்கள், விதியை மீறிய அடாவடிகள்.
ஏன்? எதற்காக? சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?
தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்.. செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுமா?
Theni | Reels
#Newstamil24x7#FarmersMeeting
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொடர் படுகொலைகள், பகல் வெளிச்சத்தில் அரங்கேறும் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்குச் சீர்கேடுகள் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன.
எங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று வாய்கிழியப் பேசிய விஜய், இப்போது எங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்? அரசைச் சரியாக நடத்தத் துப்பில்லாமல், மக்களை ஏமாற்றும் மடைமாற்று வேலைகளை மட்டும் மிகச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறது இந்த டம்மி நிர்வாகம்.
இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கே சிறிதும் உத்தரவாதம் இல்லாத நிலை நீடிக்கிறது. ஆனால், முதலமைச்சரோ இன்பச் சுற்றுலா, வார விடுமுறை என்று ஜாலியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பற்ற இந்தச் சூழலில், மாற்றத்தை தேடியும், மாற்றத்தை நம்பியும் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள்தான் இன்று செய்வதறியாமல் கதறிக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களின் உயிரில் விளையாடும் இந்த அலட்சியப் போக்கிற்கு மக்கள் விரைவில் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
#எங்கே_அந்த_CMSir