‘Kalaignar’ M. Karunanidhi spent his life fighting for the dignity of the Tamil people, for social justice, and for the rights of the marginalised.
Not just a Chief Minister - he was a writer, a poet, a thinker. He believed in a Constitution that treats every Indian as equal.
My humble tributes on his birth anniversary.
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
@CMOTamilnadu
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
#NewsUpdate | 3 இருமல் மருந்துகளை தவிர்க்கவும்
இந்தியாவில் தயாரிக்கப்படும் Coldrif, Respifresh TR, ReLife ஆகிய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என WHO அறிவுறுத்தல்
தரமற்ற இருமல் மருந்துகளை பயன்படுத்தி எதிர்பாராத பக்க விளைவுகளை சந்தித்திருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் - WHO
#India #Cold_Syrup #banned #WHO #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
Guys, This interview is a Gift from @ILikeSlander and @Maathevan to Tamil music lovers!!!
Not just an incredibly talented singer and comic, His responsibility as an artist while he explains about sex workers deserves huge respect!!
This is One hour and 40 mins of pure bliss!!
In these 26 years of my journalism career I have covered war, genocide, conflict, natural disaster, pandemic and many more. Met 100s and 1000s of people who have suffered the maximum in their lives, people who have lost their lives ones to conflict, war and natural disaster. There were days when I had to write about heaps of deadbodies being buried after a natural disaster. But never ever in these 26 years I have become this emotional. Watching a young student saying that she bought a hearing aid for her physically challenged mom, using the Rs. 1000 cash dole she gets through the Pudumai Pen scheme, shook me. Tears ran down my cheeks as the entire crowd in the hall turned back to look at her parents turning emotional.
The event being கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
குறள்: கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
பெரியார் தன் வாழ்நாளில் எந்தக் கோயிலையும் இடிக்க சொல்லவில்லை.
அவரிடம் எப்போதும் நேர்மையுண்டு. காசு கொடுத்து கடையில் கடவுள் சிலைகளை வாங்கி தன் போராட்டங்களில் உடைத்திருக்கிறார்.
கோயில்களை புறக்கணிப்பதோ கடவுளை சபிப்பதோ பெரியாரின் நோக்கமாக எப்போதும் இருந்ததே இல்லை. கோயில்கள் எல்லோருக்குமானதாகவும், கடவுள்கள் பெயரால் மனிதர்கள் மீது மதங்கள் நிகழ்த்தும் வன்முறைகளைப் பற்றியுமே தன் வாழ்நாள் முழுக்க பேசி பேசி கரைந்தார்.
சிவ மந்திரத்தை நாள்தோறும் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் ஏந்தும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட சைவ மடங்கள், மடாதிபதிகள் ஏன் பெரியாரோடு பொது மேடையை பகிர்ந்து கொண்டார்கள் என்கிற கேள்விக்கு எது பதிலோ அதுவே எல்லாவற்றுக்குமான பதில்.
பாடிகாட் முனீஸ்வரர், அய்யனார், சுடலைமாடன், சங்கிலி கருப்பன் என நம்ம சாமி சிலைகளையெல்லாம் உடைத்து பெரியார் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்கிற கேள்விக்கு எது பதிலோ அதுவே எல்லாவற்றுக்குமான பதில்.
குருமார்கள் எப்போதும் சிவனைப் பற்றி பேசினர். பெரியார் எப்போதும் அவன் பக்தர்களைப் பற்றி பேசினார். இரண்டிலும் எப்போதும் வித்தியாசம் இருந்ததில்லை.
தன் ஆயுள் முழுக்க இந்துக்களுக்காக,
இந்து மக்களின் நலனுக்காக உழைத்து உரமானவர் பெரியார்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர் 🔥