ஆதவ் அர்ஜுனா நம்மோடு ரத்தமும் சதையுமாக நல்லாட்சி செய்துகொண்டிருக்கையில், விஜய் தான் முதல்வர் என்று திரும்ப திரும்ப வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும்.
உங்களுக்கு ஆதவ் அர்ஜுனா மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். ஆனால் தவெகவின் ஓனர் என்ற முறையிலும், இளைஞர்கள், இன்ஃபுளுவென்சர்கள் என சகல தொழில்துறையினருக்கும் வாய்ப்பு தருபவர் என்ற முறையிலும் முதல்வர் ஆதவ் அர்ஜுனாவை ஏற்றே ஆகவேண்டும்.
மாற்றுக்கட்சியினர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருவது யாருக்காக? அண்ணன் ஆதவுக்காக.
அவரை உழைப்பை மலினப்படுத்தும் விதமாக முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் என்று தொடர்ந்து அமைதியாய் இருக்கும் ஒருவரை கோர்த்துவிட்டு அசல் முதலமைச்சர் ஆதவ் அய்யாவை கீழிறக்கும் வேலைகளை செய்வதை பொதுமக்கள் நிறுத்தவேண்டும்.
எஸ்பி.வேலுமணி சிவி.சண்முகம் சி.விஜயபாஸ்கர்..நீங்களும் தயவுசெய்து உங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெக தலைவர் ஜோசப்விஜய் ஆதவ்அர்ஜுன் காலில் விழுந்து சரணடைந்து விடுங்கள்
அஇஅதிமுக இயக்கத்தைப் பிடித்த பீடைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒழியட்டும்
அண்ணன் எடப்பாடியார் வாழ்க
இவிஎம் ஜோசப் விஜயின் கவனத்திற்கு!
சூலூர் தெரியுமா?
கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கு.
சூலூர்ன்னா என்ன பொருள் தெரியுமா?
கர்ப்பிணி என்பது வடமொழிச் சொல்.
அதற்கு இணையான தமிழ்ச்சொல் தான் சூல்.
கருவுற்ற பெண்ணை தமிழில் சூலி என்பார்கள்.
குறுந்தொகையின் 287 வது பாடலைப் படியுங்கள்.
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்"சூல்" மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே.
இதன் பொருள் என்ன தெரியுமா?
தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! பன்னிரண்டு மாதம் நிறை கருப்பம் தாங்கித் தளர்ந்து, நடக்க முடியாமல், புளியங்காயைத் திண்பதில் விருப்பமுடைய, முதன்முதலாகக் கருப்பம் அடைந்த மகளிரைப் போல, நீரை முகந்து கொண்டு, வானத்தில் ஏற முடியாமல், அந்த நீர்ச்சுமையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, வளம் மிக்க பல மலைகளை நோக்கி, பெரிய முழக்கத்தோடு மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவத்தை, இப்பொழுது பார்த்த பிறகும், நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வாராமல் இருப்பாரோ? வருவர்.
இந்த ஊருக்கு சூலூர் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?
நீலமலையின் மேகங்கள் ஒன்று திரண்டு சூல் கொண்டு சூழும் இடம் என்பதால் சூலூர் என்று பெயர்.
அங்கு ஒரு 10 வயது குழந்தை கொல்லப்பட்டது தெரியுமா?
அவளும் ஒரு தாயாகி வாழ வேண்டியவள் தானே?
எதற்கும் வாயைத் திறக்காமல்
மௌன ஆசாமியாக இருப்பது ஏன்?
நீர் தான் பெண்களுக்காக, குழந்தைகளுக்காக கொதித்து எழும் குலக்கொழுந்தாச்சே?
குட்டீஸ் மூலம் வாக்கு கேட்கும் வன்மையானவராச்சே!
பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?
பதில் சொல்லுங்கள் மிஸ்டர் ப்ளூவேல்.
இந்தப்பிள்ளையை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா?
சூர்யா சேவியர்
23-05-26
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
@DravidianCore தேர்தலுக்கு பின்னர் தேவைப்பட்டால் கூட்டணி அமைக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் அவர்களது தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உதவாது என்ற கருத்து இத்தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.
1. EVM மிஷினில் வாக்கு செலுத்தி பிரிண்ட் ஆவதையும் VVPAD யையும் எண்ணி இரண்டும் ஒரே மாதிரி இருக்கின்றதா என்று பார்ப்பதை தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்
2. தேவைக்கு அதிகமாக 3 லட்சம் EVM மிஷின் வாங்க வேண்டிய அவசியம் ஏன்
3. புதிதாக வாங்கிய EVM மிஷினில் 2 லட்சம் மிஷின் சர்வீஸ்க்கு ஏன் போனது
4. தேர்தல் ஆணையர் மீது வழக்கு போட முடியாத அளவிற்கு பாஜக சட்டம் இயற்றியது ஏன்
5. தேர்தல் ஆணையம் VVPAD பிரிண்ட்டை 45 நாளில் அழிப்பது ஏன்
6. சிசிடிவி கேமரா ஆதாரம் தர மறுப்பது ஏன்
7. EVM ல் எந்த மாதிரி சாப்ட்வேர்தேர்தல் ஓட்டு மெஷின் விவி பேட் பேப்பர் தாள்கள் அனைத்து தொகுதிகளிலும் எண்ணப்பட வேண்டும் அதுவே உண்மை
BJP ,EVM, ECI ,SUPREME COURT ,
ALL PARTNERS
அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களின் போராட்டம் வெடித்தால் மட்டுமே இதிலிருந்து விடுதலை பெற முடியும் அந்த விழிப்புணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும் இதற்காக கடுமையாக போராட வேண்டும்
@Kalaignarnews கடந்த காலங்களைப் போல வெளிநடப்பு கட்சியாக இல்லாம ஆக்கபூர்வமான எதிர் கட்சியாக எல்லா விவாதங்களிலும் பங்கெடுத்து எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நிலைகளில் எதிர்ப்பை பதிவு செய்யவும் வேண்டும்.
வெளிநடப்பு செய்வதை கட்சியின் அரசியல் நிலைப்பாடாக எப்போதும் பயன்படுத்துவது சிறப்புடையது அல்ல.
🚨‼️ பிரேக்கிங் 💥
பாலஸ்தீன கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால்,
ஈரான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கைதிகளும் அதே முறையில் தூக்கிலிடப்படுவார்கள் என ஈரான் எச்சரித்துள்ளது.
வாத்தா.....😂
ஆணவத்துலயும் அதிகார திமிர்லயும் ஆடுன கொழுப்பு திருடனுக்கு 24 வயசு சின்ன பையன் அடிச்சது என்னவோ பெரிய ஆப்பு 👌👌👌
@Manothangaraj வரட்டா மாமே.. டூர்ர்ர்ர்ர்