"...Congress Party’s role as many of you have stated, is to unite all together with love and affection...”
-shri @RahulGandhi 's speech in the INDIA Alliance meet on 8th June 2026.
https://t.co/0QyxYy6yen
அமைதியான போராட்டத்திற்கு பதிலாக வன்முறை இருக்கக் கூடாது.
தேர்வுக் கேள்வித்தாள் கசிவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் அமைதியாக போராடும்போது, அவர்களுக்கு கிடைக்க வேண்டியது நீதி மற்றும் வெளிப்படைத்தன்மையே; வன்முறை அல்ல.
#TNForStudents
3
Congress leader Rahul Gandhi on Saturday (July 25, 2026) said that students are the future of India while Narendra Modi is the past, and the past can never fight the future.
https://t.co/I7bvNAnrUq
धर्मेंद्र प्रधान का इस्तीफा हमारे education system को फिर से संवारने की दिशा में बहुत बड़ा कदम है।
शाबाश देश भर के छात्रों, आप सभी पर गर्व है।
अपने भविष्य की रक्षा में डटकर खड़े होने वाले हर युवा, हर छात्र को बहुत-बहुत बधाई।
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதன் மூலமே ஒரு அரசு அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்; அச்சுறுத்துவதன் மூலம் அல்ல.
கடின உழைப்பின் மூலம் முன்னேற மாணவர்களுக்கு கண்ணியமும், மரியாதையும், சமமான வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.
#TNForStudents
10
The youth of India have started to take our country back from those who tried to suppress their voice… today is the day an undemocratic and oppressive government was forced to bend to the will of the people of India.
To all you boys and girls who stand unflinchingly for what is right. Don’t ever let your spirit be oppressed, you are the soul of our beautiful nation, stay strong and brave always.
I'm very, very happy for many reasons, but the main one is that I believe today is the day the people of our country have started reclaiming their country from those who have tried to destroy the Constitution, and from those who have done everything possible to oppress and suppress the voices of our people.
I believe this is a victory for the youth of India, and I am so proud of each and every one of them who stood up for what they believed in. They did it exactly the way Mahatma Gandhi ji taught us. They did it non-violently. Pellet guns were fired at them. Tear gas was used against them. They were beaten with lathis. They suffered serious injuries, but they did not bend. The Modi government had to bend to their will.
This is a lesson for every ruler of this country, now and forever: you have to listen to the will of the people. This is a democracy, and the will of the people is paramount. There is nothing above it.
Today, our students and young people have proved that. Across India, they stood for what they believed was right, and this is their victory. I congratulate every one of them.
We in the Congress party have tried our best to support them in the strongest way possible. Rahul Gandhi ji has been raising the issue of paper leaks and the examination crisis for more than two or three years. I also want to congratulate him because he has consistently raised this issue and inspired all of us in the Congress Party, the NSUI, and the Youth Congress not only to stand with students but also to build a nationwide movement for students' rights and for meaningful reforms in education.
: Congress General Secretary & Wayanad MP Smt. @priyankagandhi ji
திரு தர்மேந்திர பிரதானின் ராஜினமா, மோடி அரசின் அப்பட்டமான அராஜகம். கொடூரமான தாக்குதல்கள்,மிரட்டல்கள்,தடியடி,கண்ணீர்புகை,பெல்லட் குண்டுகள் உட்பட எதற்கும் அச்சமின்றி களத்தில் நின்று அர்ப்பணிப்போடும் உறுதியோடும் போரடிய மாணவர்களுக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நரேந்திர மோடி ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் வினாத்தாள் கசிவு ஊழல் குறித்து தொடர்ந்து எச்சரித்து ,நாடு முழுவதும் மாணவர்களைச் சந்தித்து உரையாடி நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக சமரசமற்றுப் போரடிய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
மிக முக்கியமாக பெருமை மிகுந்த நமது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி.
திரு.நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் அகம்பாவம்,சர்வாதிகாரத்திற்கு எதிரான சம்மட்டியடி.
எல்லாவற்றிற்கும் மேலாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான கோடி செலவில், ஊடகங்கள்,சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி பூதாகரமாக கட்டி அமைக்கப்பட்ட திரு. நரேந்திர மோடியின் போலியான 56"Chest
பிம்பம் இன்று மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் மாணவர்கள் போராட்டத்தில் மோசமாகத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .அவர்கள்மீதான் வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு, தேர்வுகள் உள்ளிட்ட கல்விமுறை குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்
மாணவர்களின் போராட்டம்,அதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு, மோடி அரசின் சர்வாதிகாரக் கட்டமைப்பை இன்று வீழ்த்தியிருக்கிறது.
பொய்,வெறுப்பு,மதவாத, வன்முறை அரசியலுக்கு மாணவர்கள் முடிவு கட்டியிருக்கிறார்கள். இது தான் உண்மையில் புதிய இந்தியா. மாணவர்களின் போராட்ட வழிமுறைகள், அவர்களுடைய அரசியல் அறிவு,நகைச்சுவை உணர்வு,கொண்டாட்டம் மிகப்பெரிய பிரமிப்பையும்,மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இந்த சர்வாதிகார மோடி -பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி இந்தியாவை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் . மாணவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !
#NEETExamProtest #StudentsProtest
Education is a Right, Not a Privilege.
Students are the architects of tomorrow, and when they raise their voices for better education, they deserve to be heard with respect.
What stands out even more is the responsibility shown by young volunteers who helped clean Jantar Mantar after the protest. True leadership is not only about speaking up-it's also about taking responsibility for our shared spaces.
Justice for students means:
Equal access to quality education
Affordable education and fair opportunities
Respectful dialogue between students and authorities
Transparent and student-friendly policies
Peaceful participation in democratic processes
A strong nation is built by empowering its youth, not by ignoring their concerns.
Let's stand for education, accountability, and constructive change.
#TNForStudents
@GandhiParivaar ஓ.. இதுதான் எழுதப்பட்டதா.. சரி சரி..Thanks ma👍
ஆனாலும், 'தேசவிரோத சக்தி' "தேசவிரோத சக்திகள்" என்கிற சொற்றொடரை எடுத்தாள்வது தான் உச்ச கட்ட கூத்து.. 😷