திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
#WATCH | “திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது என்பதெல்லாம் வெறும் வதந்தி”
மதுரையில் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி
#SunNews | #ADMK | #DMK
சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் என்று வீடியோ வெளியிட்ட சகோதரியை அழைத்து நீ அடித்து விளையாடு உன் பக்கம் நான் இருக்கிறேன் என்று சொன்ன திமுக தலைவர்
U r great thalaiva🖤❤️🔥
மின்சார பழுதை சரிபார்க்க மது போதையில் வந்த மின்வாரிய அதிகாரிகள்
மைனாரிட்டி தவெக அரசில் பாட்டிலுக்கு 10 ரூபாய் குறைவாக கிடைப்பதால் தமிழ்நாடு எங்கும் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறதா??
இப்போ டவுட் என்னன்னா அண்ணண் திருமா மற்றும் கம்யூனிச தோழர்களை இழிவா பேசுனா அணில் குஞ்சுகள் இப்போ ஒரு பதிலுக்காக காத்துஇருக்குறது பார்க்கவே சந்தோசமா இருக்கு
காலம் காத்திருந்துதான் பதில் சொல்லும்
நடுரோட்டில் இன்று நடக்கிறது
நாளைக்கு உங்க வீட்டுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம் ???
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு முட்டாளாக இருப்பாங்கன்னு நினைச்சு கூட பாக்கல டா
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?