Chain of hospitals with base in Gujarat. They acquire local nursing homes, revamp & run multispecialty at costs not affordable to common man. இதுக்கு license fastrack பண்ணதுல என்ன பெருமை. Amitshahட்ட இருந்து கூட ஆர்டர் வந்துருக்கும்… 🤷🏻♀️
Over 300,000 people die of drowning each year. In order to protect society, it is now illegal to consume or possess water.
Your government is also considering banning solid food, as it presents a needless choking hazard.
You are not an adult.
You are a baby.
Eat the baby food.
கம்யூனிஸ்ட் இவனுங்களுக்கு பெரும்பான்மை பெற ஆதரவு கொடுத்துருக்க கட்சி.
அங்கிருந்தே ஒருத்தரே தூக்கி இருக்கான், கூட்டணி / ஆதரவு கட்சிலருந்து ஆளுங்கள கட்சில சேர்க்க கூடாதுன்றது அடிப்படை அறம், மாண்பு.
இந்த ஈனவேலைக்கு கம்மிக்கள் என்ன சொல்றானுங்கன்னு பாப்போம்.
தோழர் சி.மகேந்திரன் த.வெ.கவில் இணைந்தது அதிர்ச்சி என்றால் அவரைப்போன்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கூட விஜயை சந்திக்க முடியாமல் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தது வருத்தத்தை அளிக்கிறது.
ஒருவேளை ‘சோலார்’ மகேந்திரனைத் தெரிந்த விஜய்க்கு சி.மகேந்திரனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்குமோ?
Vijay maybe a dummy & his followers are tharkuris but those who run TVK from behind are not. That debt narrative is done with a malicious intent. Anyone with commonsense will be able understand that it's a non-issue