.
தவேக NEET விவகாரத்தில் எப்படி வேணாலும் அரசியல் செய்திருக்கலாம்.. இது ஒரு Master Stroke.. 🔥
NEET போராட்டட்டிற்கு தவெக முழு அதரவு, எதிர்க்கட்சிகளின் முகத்தை விரைவில் கிழிப்போம்..💯
🔥 திரையிலும் மாஸ்... களத்திலும் மாஸ்! 💥🎬
தமிழக வெற்றி கழகத்தின் மதிப்பிற்குரிய பொதுச்செயலாளர் திரு. 'புஸ்ஸி' N. ஆனந்த் அண்ணன் அவர்கள், தளபதியின் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி மாஸ் காட்டிய தருணம்! 🤩✨
களத்தில் தளபதியின் தளபதியாய் நின்று கழகப் பணிகளைத் தோளில் சுமக்கும் அண்ணன், திரையிலும் தளபதியோடு இணைந்து தோன்றி மிளிர்கிறார்!
மக்களுக்கான சேவையிலும் சரி, தளபதிக்கான பயணத்திலும் சரி... என்றும் முன்னணி வரிசையில்! 💪🔥
#TVK #BussyAnand #ThalapathyVijay #GOAT #TVKAanand #TamilCinema #Thalapathy68 #TVKFamily #PrideOfTVK
இந்த படம் எலெக்ஷன் க்கு முன்னாடி வந்து இருந்தால்... தனி majority.... 200 சீட்டுக்கு மேல வெற்றி பெற்றிருப்பார்...
படம் பார்த்த மக்கள் அனைவரின் கருத்து.... இதுதான்...
@TVKVijayHQ பரவாயில்ல அண்ணா...
❤️❤️❤️ALL IS WELL ❤️❤️❤️
நடிகர் பிரபு : விஜய் தம்பியும் என்கிட்ட நடிகர் சிவாஜி கணேசனுக்கு நூற்றாண்டு விழாவை நாங்க (@TVKPartyHQ அரசு) முன்ன நின்னு நல்லபடியா நடத்தி தருவோம் என்று சொன்னார்கள்.. நன்றி !!
ஸ்டாலின் & Co : மக்கள் ஏன் TVK க்கு ஓட்டு போட்டோன்னு வருத்தப்படுறாங்க...
தட் தமிழக மக்���ள் : இந்த முறை திமுகவுக்கு ஓட்டு போட்டேன்.. ஆனா ஏன் TVK க்கு ஓட்டு போடலன்னு இப்ப வருத்தப்படுறேன் இந்த ஆட்சியில் லஞ்சம் வாங்க மாட்றாங்க🔥
@mkstalin @UdhaystalinOffl 😹
Met Honourable Chief Minister Of Tamilnadu Thiru. C. Joseph Vijay @CMOTamilnadu on my birthday and took His wishes… He is always humble, warm and welcoming @TVKPartyHQ
" லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சி செய்றாங்க.. அடிமட்டத்தில் லஞ்சம் குறைந்திருப்பதாகவே பொதுமக்கள் நினைக்குறாங்க.. படிப்படியாக தான் இது வெற்றி அடையும்.. தவெக இல்லாமல் வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது.. " - கார்த்தி சிதம்பரம்
#Pudukkottai | #KartiChidambaram | #TVK | #PolimerNews