தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகத் துறையின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான, ஐயா அமரர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியதோடு, கல்வி மற்றும் சமூக நலனிலும் மிகுந்த பங்களித்தவர். தமிழ் மொழியின் மீதும், தாய்நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர்.
ஐயா அமரர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
உலக பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11 அன்று, பெண்கள் மட்டுமே பங்குபெறும் மகளிர் சக்தி மாரத்தான் அவிநாசியில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை வீ த லீடர்ஸ் அமைப்பின் முதன்மை சேவகர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு அவிநாசி தொகுதி வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் வழங்கினோம்.
Vijay - 17lakh views
Annamalai - 45K views 🔥
"Be like a diamond, precious and rare, not like a stone found everywhere." - 💯
Yes
@annamalai_k anna a rare gem,
an exclusive & a limited edition...
இளைஞர்களே, ஒரு பெரிய idea-வை எடுங்கள்.
"Take the boldest possible idea"
அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு கைதட்டல் வேண்டாம் என்பதை மனதில் பதிவு செய்து risk எடுங்கள்.
Stage vs system, Stardom vs strategy.
What we desperately need is substance. The people decide.
But one thing I’m genuinely happy about the old school, boomer style politics is finally coming to an end. About damn time. 🔥
இளைஞர்களின் புதுமையான சிந்தனைகள்/முயற்சிகள்/ கண்டுபிடிப்புகள் குறித்து தலைவர் ❤️
91 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்து ₹3 லட்சத்து 71 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது.
ஆனால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் பாரதம் Innovation காக செலவிட்ட தொகை ₹2லட்சத்து 45 ஆயிரம் கோடி தான்.
நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் புதிய சிந்தனைகள்/உற்பத்தித்திறன் மிக்கவர்களாக மாற வேண்டும்.
தலைவர் #Annamalai