ஆகவே தாங்கள் எங்களின் நலன்கருதி அந்த குப்பை கிடங்கினை முற்றிலும் அகற்றி
வாழ்வாதாரத்தை எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். @mkstalin
வணக்கம் ஐயா, நாங்கள் கோவை மாவட்டம் குருடம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட கணபதி கார்டன் என்னும் பகுதியில் வசித்து வருகிறோம் எங்கள் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம். @mkstalin
அங்கு உயர் புகைப்போக்கி பயன்படுத்தி அக்கழிவுகளை எரிக்கவும் செய்கின்றனர். ஆனால் வரும் புகையால் எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சுவாசம் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். @mkstalin