@Reddington94 One day Vijay or Ajith will be on top, that time Rajinikanth will be as CM. Rajinikanth salary say everyone who is top and boss then who is next.
Naanum
Andhra la adopted son ah iruken..
Malayalathila Mamooty son ah iruken..
Bollywood la Step-Son ah iruken..
Ana TamilNaatle 'The One' varen,thalli pongada nu sonna,mmbu ndrale enna💔
விஜய் பாவம்,
ரஜினியை ஜெயிக்க சினிமாவில் என்ன என்னமோ பண்ணினான், முடியல,
கடைசியில் இந்த நாட்டோட முதல்வன் ஆகி விட்டான் அவரை ஜெயிக்க,
ஆனால், CM ஆன பிறகு தான் தெரியுது, அப்பவும் ரஜினியின் உயரம் இன்னும் பெருசா இருக்கு என்று.,
தூங்க முடியாம தவிக்கிறான்.
உச்சம் அடைய முடியாமல் 😂
“விஜய எல்லாம் CM ஆக்கி வெச்சிருக்காய்ங்க.. இவிங்களுக்கு எதுக்கு நல்ல படமெல்லாம்? இதையே திம்பாய்ங்க பாருங்க அள்ளி” என்று தமிழ்நாட்டு பொது சமூகத்தின் மீது பெரு நம்பிக்கையுடன் வந்திருக்கும் இந்த #Gattakusthi2 படத்தை, விஜயை வெற்றி பெற வைத்தது போன்றே வெற்றி பெற வைப்பார்கள்!
வாழ்க!!!