Ok Namma next target 2027 Presidential Elections...!!!!
He will be the Most Deserved ICON by the time..!!!!!
This tweet will travel for 7 years from now..!!!!
#Rajini4President2027
@Keerthana4VNR இங்க பிரச்சினை உங்க ஆங்கிலம் இல்லை, அந்த குழந்தை ஆங்கிலமும் இல்ல. கேமரா முன்பு அந்த குழந்தையை அசிங்கப்படுத்தியது தான்.
இது புரியலையா இல்ல, புரியாத மாறி நடிக்கிறீங்களா ?
விஜய் பாவம்,
ரஜினியை ஜெயிக்க சினிமாவில் என்ன என்னமோ பண்ணினான், முடியல,
கடைசியில் இந்த நாட்டோட முதல்வன் ஆகி விட்டான் அவரை ஜெயிக்க,
ஆனால், CM ஆன பிறகு தான் தெரியுது, அப்பவும் ரஜினியின் உயரம் இன்னும் பெருசா இருக்கு என்று.,
தூங்க முடியாம தவிக்கிறான்.
உச்சம் அடைய முடியாமல் 😂
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
This video hits hard now💔
எம்.ஜி.ஆரின் இதயக்கனி
காசு சம்பாதிக்க தெரியாத மனிதர்
ஆண்களுக்கும் காதல் வரும்
Rest in peace Legend #பாக்யராஜ் சார்🙏🏼
#Bhagyaraj#RipBhagyaraj
எனக்கு ஒரே சந்தேகம் தான் மக்களே நம்ம அமைச்சர் குழந்தைய பார்த்தா இப்பதான் மூன்று வயசு இருக்கும் max 4 வயசு கூட வச்சுக்கோங்க, 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த வீடியோனு சொல்றாப்ல ,2 வயசு குழந்தைக்கு எந்த மருத்துவர் tablet prefer பண்ணுவாங்க?
குழந்தையும் காணும் வீடியோல அது வேற,tug life caption ஏன் போடணும்?
நம்மள பிடிக்காதவங்களுக்கு நம்ம என்ன செஞ்சாலும், எது செஞ்சாலும் பிடிக்காது…
நம்மள பிடிச்சவங்களுக்கு நம்ம என்ன செஞ்சாலும், எது செஞ்சாலும் பிடிக்கும் என்று நினைக்கிறது முட்டாள்தனம்
Words 🔥🔥🔥🔥🔥🔥
#Dharman | #Rajinikanth | #SuperstarRajinikanth
லட்சுமி வந்தாச்சு – 1986
Double Occupancy – 2026
இடையில் 40 ஆண்டுகள்...
40 ஆண்டுகளில் எத்தனை ஹீரோக்கள் வந்தார்கள்...
எத்தனை சூப்பர் ஹிட்கள் வந்தன...
எத்தனை வசூல் சாதனைகள் படைக்கப்பட்டன...
எத்தனை பட்டங்கள் உருவானது...
ஆனால்...
"சூப்பர்ஸ்டார்" என்ற பட்டத்திற்கு மட்டும் இன்னும் புதிய உரிமையாளர் வரவில்லை!
1986-ல் லட்சுமி வந்தாச்சு...
2026-ல் Double Occupancy...
இரண்டு படங்களுக்கு இடையில் 40 ஆண்டுகள்...
ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தில் ஒரு சதவீதம் கூட குறையவில்லை!
புதிய ஹீரோக்கள் உருவாகலாம்...
ஆனால் ஒரு சகாப்தத்தை மீண்டும் உருவாக்க முடியாது!
காலம் மாறியது...
சினிமா மாறியது...
தொழில்நுட்பம் மாறியது...
தலைமுறைகள் மாறின...
ஆனால்...
ஒரு ஸ்டைல் மட்டும் காலாவதியாகவில்லை...
ஒரு நடை மட்டும் பழையதாகவில்லை...
ஒரு பெயர் மட்டும் அதன் மதிப்பை இழக்கவில்லை...
🔥 ரஜினிகாந்த்! 🔥
40 ஆண்டுகள் கடந்தும்...
"சூப்பர்ஸ்டார்" என்று சொன்னால்
பட்டம் நினைவுக்கு வருவதில்லை...
ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருகிறார்!
அன்றும்...
இன்றும்...
என்றென்றும்...
Box Office-ஐ தாண்டிய Brand...
Cinema-வை தாண்டிய Phenomenon...
தமிழ்த் திரையுலகின் நிரந்தர அடையாளம்...
👑 One & Only THE SUPERSTAR RAJINIKANTH! 👑🔥
#Rajinikanth #Superstar #Thalaivar #EndrendrumSuperstar #ThalaivarForLife
நாற்பது ஆண்டுகளாக "சூப்பர்ஸ்டார்" பட்டம் மாறவில்லை...
ஏனென்றால் அது ஒரு பட்டம் அல்ல...
ஒரு மனிதரின் பெயர்!
@rajinikanth
Janaki MGR, O Panneer selvam, Edappadi, Stalin mathiri Vijay oru satharana CM. 5 varusathukku oruthan maruvaan..
But Rajinikanth is face of Tamilnadu and Tamil Cinema 😎
தான் உழைச்சு சம்பாதித்த பணத்தில் ஒரு ரூபாய் கூட மத்தவங்களுக்கு தானம் கொடுக்க யோசிக்கும் இந்த உலகத்தில் இத்தனை பேருக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்த, செய்துகொண்டு இருக்கும் நீங்கள் @rajinikanth புனிதர் தான் ♥️ 🙏
#ThalaivarRajinikanth