தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
குள்ள நரி பொய் சொல்ல கூடாது...
Sanghis found Yet another idol to make people worship...
Pandey try to cook stories to protect Vijay nasty behaviour and got belt treatment from dravidan moment...
@PttvNewsX திமுக சைடு ல தலைமை சைடு ல இருந்து ஒரு வார்த்தை எவனும் சொல்லிருக்க மாட்டான். online ல எவனது பேசுனத்துக்கு இப்டி உக்காந்து மூக்கு சிந்திட்டு இருக்கீங்க. அங்குட்டு கட்சி தலைவர், ஆதவ் னு மொத்த கட்சியையும் கிண்டல் மயிறு பண்ணிட்டு இருகவண்ட போய் சேந்துட்டு முதலை கண்ணீர் வேற...
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Why PTTV deleted this post ?
Keerthana never allows any news against her ?
So sad of Jagadeeshwari.
Jag is VMI team, Keerthana is Lottery son-in-law Team
இப்புடிலாம் ஓலா விட்டா ஈசியா உடைச்சு விட்ருவானுக லாட்டரி,அண்ணன் கரூர்ல இருந்து சென்னைக்கு ஒருமணிநேரத்துல ஓடுன ரெக்கார்ட்டை எடுத்து போடுங்க,இந்தியா ஏன் உலகத்துலையே மனிதாபிமானம் இருக்க எந்த ஒரு மனுசனாலும் செய்ய முடியாத சாதனை அதுலாம். கின்னஸ் வரைக்கும் மூவ் பண்ணி வாங்கி குடுத்துரலாம்.kindly do the needful...