இப்போ என்ன சொல்லிடங்கனு இவ்வளவு கோபம். அதுவும் ரவுடி போல சட்டமன்றத்தில் மரிய வில்சன் பேச்சு கேட்டு கொண்டு எப்படி திமுக அமைதியா இருக்கு ? பொறுமை அமைதி அன்பு கிறிஸ்தவம் எனக்கு சொல்லி கொடுத்தது என இவர் சொல்லும் போது பொறுமை இல்லாமல் “அப்படி தான் பேசுவேன்” என திமிராக பதில் கூறுகிறார்.. அதில் கடைசியா மைக் தட்டி விட்டு உட்காரும் போதும் ரவுடி போல தான் நடந்து கொள்கிறார். இதில் எனக்கு ஆங்கிலம் தான் பழக்கம் அப்படி தான் பேசுவேன் என திமிர் பதில் வேறு..
ஆனால் திமுக எந்த எதிர்ப்பும் காட்டாமல்- ஒரு படி மேலே போய் ஏவ வேலு தம்பி ரெம்ப நாளா தெரியும் என கூல் செய்வது வெக்கக்கேடு..
அமைச்சர் மரிய வில்சன் நடந்து கொண்ட விதம் கண்டிக்கதக்கது..
ஆமா இந்த ஆளு அன்பு பொறுமை தான் ஊருக்கு தெரியுமே.. பிறருக்கு கிறிஸ்தவ பைபிள் பாடம் எடுக்கிறார்..
412 என்பதை ‘நாப்பத்து பன்னெண்டு,’ என்று படிக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர். கேட்டால், ‘நான் பிறப்பால் கிருத்துவன், எனக்கு அன்பின் மொழி தெரியும்,’ என்கிறார். அப்படியானால், எண்ணும் எழுத்தும் மண்ணெனத் தகுமா?
மக்களுக்குத் தெளிவு வேண்டும். மதம் என்னும் போர்வையைப் போட்டு எல்லாத் தவறுகளையும் குறைகளையும் மறைத்துவிட முயலும் என்கிற நம்பிக்கையை அரசுக்குத் தந்துவிடக் கூடாது. உங்கள் குழந்தைக்குப் பாலும் உங்களுக்கு வேலையும் தெருவில் நடக்கும்போது வரும் பாதுகாப்பும் எல்லாமே அறிவின் வழி நிதி நெறியாளுகையால் வருபவை. அதனால் தான், ‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,’ என்றான் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (புறநானூறு 183).
தமிழ்நாட்டில் இந்த முறை இந்த வண்டி கிளம்பிவிட்டது. இனி இது சரியான பாதையில் தடம் புரளாமல் செல்ல, தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொண்டு அறிவின் வழியே மேலே போவதுதான் நல்லது.
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
அன்பு மொழி இரக்கத்தின் மொழி அமைதி மொழி இதுதானடா
பான் கிறிஸ்டியன்
ரோமன் நாடா அமைச்சர்
உங்கள் தாத்தா பாட்டி எந்த மதத்தை சார்ந்தவர்கள்
மதமாற்றத்தின் உச்சகட்டம்
"நன்கொடையாளர் செய்த திருப்பணியை, தாங்களே செய்ததாக பேனர் வைத்து, நம் கோயில் பணத்தை சுருட்டிய இந்து சமய அறநிலையத்துறை!"🚨😤
இதற்குப் பெயர் என்ன தெரியுமா? @tnhrcedept@RameshOffcl 🤧
விஷ்ணு விஷால் ❌
விஷால் குடவாலா ✅
தந்தை- ரமேஷ் குடவாலா.
தாய் - ஆஷா குடவாலா
இருவரும் #ஹரியானா
மனைவி ஜுவாலா கட்டா- தெலுங்கு
பிறமொழி கும்பலின் புகலிடம் தமிழ் சினிமா.
கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
Famous Bollywood actress Isha Koppikar is not holding back against anti-nationals!
She is one of the few Bollywood actresses who spoke out against protesters who abused the Prime Minister of India and his mother.
She faced heavy trolling, and many people unfollowed her on social media.
Instead of taking a diplomatic stand like Bhumi Pednekar and several other actresses, she has stood firmly by her statements.
She is ready to lose work in Bollywood because, as she puts it, "I cannot stand with anti-nationals."
These people are making a mockery of the attire of Hindu gods and goddesses just for a few views.
Shame on these people.
Hey @DelhiPolice , please look into this matter.