கடந்து போகும் ஒவ்வொரு நிமிடத்தையும் காலம் மீண்டும் ஒரு நாள் நினைவு கூறும்.. அன்று அதை நினைத்து மகிழ்வதற்க்கு இந்த நொடியை சிறப்பாக வாழ்ந்து விடுங்கள்.. காலம் என்றும் நம் கையில் தான்...😊 Smile pls📸...💐💐
தலைமைச்செயலகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட தெருக்குரல் அறிவை முதல்வர் விஜய்யைச் சந்திக்க வைத்ததாக ஊடகங்களில் இன்றுகாலை செய்தி வெளியானது.
தற்போது ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே சந்தித்ததாக ட்வீட் போட்டிருக்கிறார் அறிவு.
அதுசரி! ஆண் ஜெயலலிதாவாகவே தன்னை நினைத்துக் கொண்டு மிதப்பில் இருக்கும் விஜய்யை அவ்வளவு சீக்கிரத்தில் சந்திக்க முடியுமா என்ன?
#BREAKING | "தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.."
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#SunNews | #NEETProtests | #TVKVijay
நாளை ஜனநாயகன் வெளியாக இருக்கிற சூழ்நிலையில் அந்த கொண்டாட்டங்களை கெடுப்பது போல இதுபோல போராட்டங்கள் தேவையா என்பதை யோசிக்க வேண்டும் !
அதுவும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் எப்படி போராடலாம் ?
One last dance .
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக திடீரென திரண்டு போராட்டம் செய்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்த போலீஸார்..
#Chennai | #Protest | #Police | #NEET | #PolimerNews
'ஜனநாயகன்' படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் டெல்லியில் களத்தில் நிற்கிறார்.
கதாநாயகனாக நடித்த விஜய்யோ வாய்திறந்துக் கண்டிக்க வக்கற்று வீட்டில் கிடக்கிறார்.
அரசியல் கோழை!
பாஜக என்ன மொழியில் பேசுமோ அதே மொழியில் தமிழக வெற்றி கழகம் பேசுகிறது என்பதற்கு இதைவிட தக்கச் சான்று இருக்க முடியாது
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது பாஜக அரசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளது
என் கண் முன்னாடியே நடந்த அத்தனையையும் மறக்க முடியாமல் நேற்று இரவெல்லாம் தூக்கம் வரவில்லை
ஆனால் அதை அப்படியே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்று மடைமாற்றி விடக் கூடிய வேலையை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கணக்கச்சிதமாக செய்திருக்கிறது!
அது மோதல் இல்லை சார் தாக்குதல் அரசு நடத்திய தாக்குதல் பெண்கள் வயதானவர்கள் என எதையும் பார்க்காமல் நடத்தப்பட்ட தாக்குதல் அதை எப்படி மோதல் என்று சொல்ல மனம் வருகிறது!
யார் மனதை குளிர் வைக்க இந்த யுக்தி என தெரியவில்லை!
எனது வெற்றிக்கு காரணமே பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் என வரிக்கு வரி பேசும் முதல்வர் விஜய் டெல்லியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஒரு சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை!
ஒரு விஷயம் மட்டும் புரியல…
நாடே பற்றி எரிகிறது நீட் போராட்டத்தில்..
மற்ற மாநிலங்களில் மாணவர்களின் குரல் தலைப்புச் செய்தியாகிறது…
ஆனால்
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தின் வெளியீடு குறித்து செய்தி தலைப்புச் செய்தியாகிறது..
ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி வெற்றி பெற்ற மாநிலத்தில்
இன்று மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முதல்வரின் குரல் ஓங்கி ஒலிக்காமல் இருப்பது வேதனையா இருக்கு…
ஒரு மாநிலத்தின் முதல்வரின் முதல் பொறுப்பு சினிமா அல்ல;
மாநில நிர்வாகமும், மக்களின் பிரச்சினைகளும்தான்…
அப்படியிருக்க, ஒரு திரைப்படத்தின் வெளியீடு அரசின் முக்கிய நிகழ்வைப் போல பேசப்படுவதும்,
அதற்கு அமைச்சர்கள் அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும்,
அதே நேரத்தில் மாணவர்களும் மக்களும் எழுப்பும் கேள்விகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும்,
கேள்வி கேட்டால் கைது செய்யப்படுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை?
முக்கியமான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
மக்களின் கவனம் திட்டமிட்டு வேறு திசைக்கு திருப்பப்படுகிறது...
மக்களின் முன்னுரிமைகளை மாற்றினால், அவர்களின் கவனத்தையும் மாற்றிவிட முடியும்.
அதுதான் இப்போது நடக்கிறது…
இது இப்படியே போனால தமிழ் நாடு இந்திய அளவில் பின்னுக்கு தள்ளப்படும் என்பது தான் நிதர்சனமான உண்மை..
#BanNeet #TVKVijayFails #TVKCorruptions https://t.co/KDqDgN18lM…
2024ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் அண்ணன் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை - 2 திரைப்படம் இடம்பெறவில்லை.
தமிழ்த்தேசியப் போராளிகளான ஐயா கலியபெருமாளையும், அண்ணன் பொன்பரப்பி தமிழரசனையும் கண்முன்னே நிறுத்திய 'விடுதலை - 2' படத்திற்கு இந்தியத்தேசிய விருது கொடுக்கப்படாததே அந்தப் படத்திற்கான ஆகச்சிறந்த விருது! சூட்டப்பட்ட மகத்தான மணிமகுடம்!
இப்போது சென்னையிலும் CJP போராட்டம் ஆரம்பம். இந்தியாவில் Neet எதிராக எதிர்ப்பு கிளம்பியது இங்கே இருந்து தான்.
10 வருசமா Neet எதிராக போராடி போராடி நம்ம ஓய்ந்து விட்டோம்... DMK அரசும் சட்ட ரீதியாக அணுகி பார்த்தாகி விட்டது...
ஒன்றிய அரசு மனசு வைத்தால் மட்டும் Neet ஒழிக்க முடியும்...