@Jayakumar_2022 @HRajaBJP யாரு சாவ சொன்னார்கள். இன்றைக்கு தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்தி சொல்லித் தர்றாங்க.
மெட்ரிக் பள்ளி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது
தேசிய கல்விக் கொள்கையின் அவசியம் மற்றும் மாணவர்கள் மும்மொழி கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து அருப்புக்கோட்டையை சேர்ந்த சகோதரி M.கலைவாணி அவர்கள் கூறியுள்ள கருத்தை தமிழக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
@annamalai_k @Murugan_MoS @BJP4TamilNadu
@iwillaskall@polimernews முருகன் இந்துக்கள் வணங்கும் கடவுள். சிக்கந்தன் சமாதிக்கு இந்துக்கள் மலையில் இடமில்லை. இனிமே இருக்காது.
கடவுளே இல்லைன்னு சொல்ற சொரியான் கும்பலுக்கு சமாதி மீது என்ன அக்கறை.