Engineering + MBA | 13 yrs in Banking & Fin corporates | Entrepreneur in Engineering | Politics | Social Service |Fitness enthusiast |Building value & community
”நீ சாதாரண குழந்தை இல்லமா சாதனை குழந்தைனு எங்க ஆசிரியர்கள் என்ன தொடர்ந்து ஊக்கப்படுத்துனாங்க.. ஆசிரியர்களின் துணை, நம்முடைய முயற்சியும் இருந்தால் நாம் எந்த பள்ளியில் படித்தாலும் சாதிக்கலாம்”.. 22 மணி நேரத்தில் பார்க்காமல் தொல்காப்பியம் முழுவதையும் தொடர்ச்சியாக எழுதி உலக சா���னை படைத்த அரசு பள்ளி மாணவி தன்னம்பிக்கை பேட்டி
#Student | #School | #WorldRecord | #PolimerNews
”ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக��கப்படுகிறது என்பதற்கு முற்றுப்புள்ளி”.... ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாம 40 பேருந்துகளுக்கு பெர்மிட் கெடச்சிருக்குங்க.. இதே பெர்மிட் வாங்க போன ஆட்சியில் 5 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.. RTO அலுவலகத்துல தான் முதல் ஊழலே இருக்கும் ஆனா இப்போ யாருமே லஞ்சம் கேக்குறதே இல்ல.. இந்த மாற்றத்தை நாங்க வரவேற்கிறோம் - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் பேட்டி
#Chennai | #OmniBuses | #RTO | #Bus | #PolimerNews
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அற���ிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்��� புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள விருதுநகர் மக்களவை உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். @TVKPartyHQ | @TVKHQITWingOffl
சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் திரு. பிரக்யாராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது இறப்பு திரை உலகிற்கு ஈடில்லா இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். #rip_bagyaraj
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு C ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் அமைந்துள்ள HELPING HANDS முதியோர் இல்லம் சென்று உணவும் மருத்துவ ஆலோசனைகளும் நமது பொள்ளாச்சியின் குரல் Dr. K. மீரா சங்கர் MBBS, MD அவர்களால் வழங்கப்பட்டது. Arunraaj TVK | TVK Party HQ
மாண்புமிகு @CMOTamilnadu திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்களது வரலாற்று மிகு சாதனைகள் இன்ன���ம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@TVKVijayHQ
I am deeply saddened to hear about the tragic loss of lives in the factory incident in Tiruvallur district. I extend my sincere condolences to the grieving families. My thoughts and prayers are with everyone impacted by this tragedy, and I wish them complete recovery#TVKVijayHQ
Dear TN students writing NEET UG tomorrow —
You are stronger than you think and more prepared than you feel.
Go shine! May your efforts turn into great results.
Wishing you success, good health & happiness!
#NEET#AllTheBestTN#TVKVijayHQ#CMVijay
Naidu ji, let’s try a thought experiment. Say your salary is 2 lakhs and your driver’s is 20,000. You announce a 50% increase for everybody. Your salary is now 3 lakhs and your driver’s is 30,000. The percentage or proportional increase is the same — but aren’t you much better off than your driver, than you used to be?
That’s what your fellow Southern CMs are concerned about. You don’t think there’s any difference between UP’s 80 MPs today versus Kerala’s 20 MPs, if it tomorrow becomes 120 vs 30? Some proportionate difference, huge difference in political weight — with 90 more UP MPs against 10 more Kerala MPs. Is that of no concern to you at all?
@ncbn@vdsatheesan@INCKerala
In today’s The Hindu newspaper, the editorial “The Governor who forgot his Job” is well written and reminds us that the Governor is neither a returning officer nor an arithmetic tutor.
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தி���் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?