villain ah oru thadava adicha love varum vayasana avangala road cross panni vitta love varum aana varusha kanakka orutharoda onna vaazhndha apram love panna kuttham, indha kelvi vishwanath and sons vandhappo yevanachum keteengala da kelambi vantaga kadupu mairu etha
Let me breakdown why the love wasn't forced or rushed in dorothy @karthiksubbaraj@Sananth__@iam_rishikanth
Whoever still unable to understand, observe these bare minimum things (there are lot more) next time to understand the love wasnt forced
வீடென்று எதைச் சொல்வீர்?..
மோப்பக் குழையும் அனிச்சமலர் பெண்மை,
உருவச் சிறைக்குள் அடைபட்டு கருணை துளியுமற்ற கரடுமுரடான ஆண் மிருகங்களின் மத்தியில் அன்புமின்றி அருளுமின்றி தோழமைக்கும் தோளின்றி
சிக்கிச் சிதைந்து இனியும் ஆகாது இந்த வாதையென தன்னுரு கொண்டு கொண்ட உருவின் புதிய உலகத்துள் பதைபதைத்து படபடத்து ஒளி வருமோ திசை தெரியுமோவென மனம் மயங்கி புயலில் ஆடிய சிறு செடியென வாடி வதங்கி கண் மயங்கிய நேரம்...
சுப்புவென அவன் அழைக்கும் அந்த நொடி..அந்த தேவகணம்..
அவனே அவளின் சரணாலயம்..
அவனே அவளின் ஒரே நம்பிக்கை..
அவனே அவளின் வீடு...
இத்தனையும் உணர்த்திவிடும் இன்னுமின்னும் எழுதச் சொல்லும், அந்த காட்சியில் ஒலிக்கும் அந்த ஒரு இசைத்துணுக்கு..
யாருக்கெப்படியோ எமக்கு நீ என்றென்றும் ராஜா.
#Dorothy
Spoilers ahead!!!
#Dorothy படத்துல ஒரு Haunting ஆன Single shot scene வரும்! அப்போ ராஜா “கண்ணா, நீ காணாது விட்டனையோ?” னு ஒரு பாட்டு போட்டுருப்பாரு background ல..
Mythologically கண்ணன் மகாபாரதத்துல ஒரு பெண்ணுக்கு ஆபத்துன்னதும் புடவையை கொடுத்து காப்பாத்தினாருனு ஒரு கதை இருக்கு.. ஆனா இங்க இவ்ளோ அநியாயம் நடக்குதே, நீ இதெல்லாம் பாக்கறியா? இவங்க இப்டிதான்னு வேற உலகத்துக்கு எதுவும் போயிட்டியா? எங்களால இதை பாத்துக்க முடியும்னு நெனச்சியா?” னு ஆதிக்க வெறியால ஆணவக்கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களின் மொத்த குரலா கண்ணனை பார்த்து எழுப்பற ஓலம் அந்த பாட்டு..
இந்த touch அ ஒருத்தரால ஒரு படத்துக்கு குடுக்க முடியும், இந்த angle ல சிந்திச்சு Present பண்ண முடியும்னா He’s not just a music director or a lyricist for that film.. கிட்டத்தட்ட @karthiksubbaraj கூட சேர்ந்து Director அப்டினே கூட சொல்லலாம் ராஜாவ இந்த படத்துல.. What a complete artist he is!!
முத்துமணி பாடலாகட்டும், இந்த பாட்டாகட்டும், Divinity ய use பண்ணி ராஜா Humanity, Equality and acceptance க்கு connect பண்ணி பாட்டு போட்டது ஒரு கலைஞனா ராஜாவின் ஆளுமையை மட்டுமில்ல, மேன்மையையும் தான் காட்டுது! இன்னும் 1000 வருசம் ஆனாலும் ராஜா மாதிரி இன்னொரு Artist வரவே போறதில்ல.. ஒரே ராஜா தான்! We are Just blessed to live in his era, அவ்ளோதான்! 🛐
After university, you’ll realize that 95% of the people you called your friends were only your friends because of proximity. You lived together, saw each other every day, attended the same classes, and naturally became close.
After school, you’ll quickly realize you have absolutely nothing in common with most of them, and you’ll never speak again. Not because of any disagreement or malice, but because once the proximity is gone, so is the compatibility.
A lot of friendships were never built on genuine connection. They were just convenient.
நல்லதே நடக்கும்*
ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார்.
ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை.
அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.
அப்பா மகனிடம் சொன்னார்.
உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள்.
மகன் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டான்.
அவனுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக அவனை அவனே பாராட்டிக் கொண்டேன்.
அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள்.
அவசரப்பட்டு தான் எடுத்த முடிவுக்காக வருத்தப்பட்டான்.
அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.
அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை.
அப்பா சொன்னார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’
இந்த முறை அவன் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தான். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டான்.
அன்றைக்கும் ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை.
அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.
`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.
மூன்றாவது நாள்.
மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.
அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னான்.
`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’
அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். அவன் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தான்.
அன்றைக்கும் அவனுக்கு ஆச்சரியம். கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன.
அப்பா அவனைப் பார்த்துச் சொன்னார்.
நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் *நல்லதே நடக்கும்*
அன்புடன்
தேஜஸ் 🙏
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
ஒன்னு புரியல.., அதென்ன ஆ ஊன்னா கலைஞருக்கு மனைவி துணைவின்னு ஒரு எதிர் கேள்வி கேட்குறது ?!
தம்பிகளா, அவர் மனைவியோ துணைவியோ யாரும் அவரு என்னை கொடுமை படுத்துறாருன்னு செங்கல்பட்டு நீதிமன்றத்துல போயி விவாகரத்து கேட்கல.., ஜீவனாம்சமும் கேட்கல..
அதே போல, எல்லோரும் குடும்பம் குட்டியா சேர்ந்ந்ந்து சந்தோசமா, குடும்பம் நடத்திட்டு இருக்காங்க..
பெத்த அப்பனை விரட்டின கும்பல், கட்டுன பொண்டாட்டியை விரட்டின கும்பலுக்கெல்லாம் கலைஞரை பற்றி பேச அருகதையோ, யோக்கியதையோ கொஞ்சமும் இல்ல..!!
#dmk_genz
தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
BRO, IF YOUR BABY'S MOTHER takes care of your children day in and day out taking them to every appointment, making sure they eat, stay safe, and are happy, and you still can’t respect her, you’re the kind of "man" that will never respect anyone. She is the hero who picks up all your slack to ensure the little humans you created are taken care of.
She loses patience, sleep, friends, alone time, and more just to pull her weight and yours. So the next time you call her names or belittle her, think about everything she does for your child.
You little boys need to open your eyes. Being a full time mother isn’t easy. Respect is the least you can give her.
1. Never overshare or overplay your role in his life.
2. Don’t ever fall in love with a man who has wandering eyes, they would never fully stay committed to you.
3. Always choose a man who loves you over a man you love. It saves you from heartbreak.
4. Never treat a man based on how you feel about him. Always treat him based on how he treats you.
5, Never ever be too available for a man. It causes overfamiliarity.
6. Never believe a guy that says let's take things slowly and see where it goes.
7. Never let a man prove that he doesn’t love you more than twice.
8. They know exactly what they are doing. If they show you, believe it and don't make excuses for him or you will cry blood.
9. Don't carry the whole relationship alone, you will die young.
10. Never marry or date a mama’s boy.
11. Never trust a man with so many female besties, they are definitely having sex together.
12. Don't ever loan a man your money. Never tell a man the truth about your finances. Today's men are the real gold-digging barbie princesses.
13. Don't be desperate for marriage, take ur time girl.
14. Never repeat yourself. He heard you the first time.
15. If you think something ain't right, then it is definitely not. Listen to your intuitive thoughts.
16. Don’t reveal your past to a man. He does not have to know anything.
17. Never go a single mile for a guy that hasn't gone an extra mile for you.
18. Do NOT forgive a cheating partner.
19. Don't ever start a relationship with always finding ways to prove yourself and loyalty.
20. Stop listening to what they say after they hurt you, and start watching what they repeatedly do before they hurt you again.
Lastly, never ever settle for less. Love yourself so much, don't ever lower your standards for any man, have boundaries and strongly abide by them.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel