தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியின் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கை கோமதி மாரிமுத்து அவர்கள் தங்கப்பதக்கம் வென்றிருக்கிற செய்தியறிந்து பேருவகையும், பெருமகிழ்ச்சியும��� அடைந்தேன்.
- சீமான்
#NTKSelfieCampaign இந்த HashTag பயன்படுத்தி நீங்களும் உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்துடனும் சேர்ந்து இதைபோல் காணொளிகளை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள் உங்களின் ஆதரவை காட்டுங்கள். மக்கள் புரட்சி எப்போதும் வெல்லும் 🔥😍💪- SEEMANISM
மார்ச் 19, தேர்தல் சின்னம் அறிமுகம் : செய்தியாளர் சந்திப்பு சென்னை
மார்ச் 22, நாம் தமிழர் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
மார்ச் 23, 40+19 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமு���ப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் - சென்னை
மார்ச் 25 முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை தொடர் பரப்புரை பயணம்