#AvatarFireAndAsh - [ 4 / 5 ] 🔥 2 la பாகத்துல நம்ம ஹீரோ வேறொரு இனத்தோடு சேர்ந்து வில்லன அழிக்க சண்டை செய்வாங்க.அதே போல தான்FIREANDASH பாகத்துல நம்ம வில்லன் வேறொரு இனத்தோடு சேர்ந்து ஹீரோவ அழிக்க களமிறங்குவான்.. வில்லன எதிர்த்து ஹீரோ தன்னோட இனங்களை காப்பாற்றினாராஎன்பதே க்ளைமாக்ஸ்
#AvatarFireAndAsh - [ 4 / 5 ] 🔥
STORY :- Way Of Water பாகத்துல நம்ம ஹீரோ வேறொரு இனத்தோடு சேர்ந்து வில்லன அழிக்க சண்டை செய்வாங்க.. அதே போல தான் FIRE AND ASH பாகத்துல நம்ம வில்லன் வேறொரு இனத்தோடு சேர்ந்து ஹீரோவ அழிக்க களமிறங்குவான்.. வில்லன எதிர்த்து ஹீரோ தன்னோட இனங்களை காப்பாற்றினாரா..? என்பதே க்ளைமாக்ஸ் 💥
பாசிட்டிவ் :- ( 👏 )
• VISUALS :- படம் ஆரம்பிச்ச திலிருந்து முடியும் வரை ஒவ்வொரு FRAME யும் மீண்டும் மீண்டும் பார்த்துட்டேருக்கனுங்றளவுக்கு செதுக்கிருக்காங்க 👏👏
• CINEMATOGRAPHY :- படம் முழுக்க பூந்து விளையாடிருக்காங்க குறிப்பாக அந்த பெரிய மீன்களோட எல்லா போர்ஷன்ல யும் + பறக்கும் CARAVAN போர்ஷன்லயும் அசந்து போற அளவுக்கு வொர்க் போட்ருக்காங்க. 👏👏👏
• 2ND HALF :- இரண்டாம் பாகத்தோட 2nd HALF விட இதோட இரண்டாம் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிது.. எமோஷன் | கூஸ்பம்ப்ஸ் | ஆக்சன் | ஃபீல் குட்னு எல்லாமும் கலந்து சூப்ரா எடுத்ருந்தாங்க. இரண்டாம் பாதி ஆரம்பிச்சதிலிருந்து க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க சூப்ரா கொண்டு போயிருக்காங்க.
• SOUND & BGM :- முதல் பாதியில் புல்லாங்குழல் இசை போல வரும் அது ரொம்ப பிடிசாசிது.. ஆக்சன் சீன்களின் BGM சூப்பர்... அந்த ராட்சத மீன்கள் பேசுறப்பலாம் ஒரு VIBRANT SOUND வரும் பாருங்க அதெல்லாம் செம்ம செம்ம.. 👏👏
நெகட்டிவ் :- ( 👎 )
• WRITING :- ஆக்சன் சீன்களுக்கு பண்ணிருக்க ரைட்டிங் வொர்க் அளவுக்கு மற்ற முதல் பாதியின் சீன்களின் ரைட்டிங் ல வொர்க் போடல..
• CHARACTER :- சாம்பல் இனங்களை இன்னும் காட்டிருக்கலாம்.. WAY OF WATER ல நீர் இனங்களை முதலில் காட்றப்ப அவ்ளோ அழகா காமிச்சாங்க பட் இங்க சாம்பல் இனங்களை பெருசா காட்டல.
💥, CHARACTER | CINEMATOGRAPHY | VISUALS | SOUND இதுல எல்லாத்தையும் BEYOND THE IMAGINATION ரேஞ்சுக்கு வேலைபாடு இருக்கு.
💥, 3 H 17 Min போனதே தெரியல.. முதல் பாதி ஒரு மாதிரி போனாலும்.. இரண்டாம் பாதி சூப்ரா போகுச்சி .
#JanaNayagan
A clash of ideologies. One stands for the people, the other feeds on control. Their paths collided once before. Years later, a child’s silent fear ignites the past, drawing a former police officer into a battle far bigger than personal revenge.
#Runtime: 186 minutes
Don't miss a movie event that is "bigger, better and more emotional than ever before."
Experience Avatar: Fire and Ash in theatres December 19. Get tickets now: https://t.co/I2tWiCR6Y3