ஜனநாயகத்தை படுகொலை செய்கிற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர், ப. எம்.பி. அவர்கள் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
📍சென்னை
#ResignGyaneshKumar#VoteChori#TNCongress#SaveDemocracy#RahulGandhi
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. @kharge அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பங்கேற்ற மேடையை 'தீட்டு' எனக் கூறி கங்கை நீரால் கழுவிய சங் பரிவார் பாசிசக் கும்பலின் தீண்டாமைப் புத்தியை கண்டித்து, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுஸ்மிருதியை எரித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் தம்பி @suryaprakash இளைஞர் காங்கிரஸ் தம்பிமார்களுக்கும் எனது வாழ்த்துகள்!
இந்தியா பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தால் ஆளப்படுகிறதே தவிர, சனாதன மனுஸ்மிருதியால் அல்ல என்பதை களத்தில் நின்று உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
தலைநிமிர்ந்து போராடும் இளைஞர் படைக்கு வாழ்த்துகள்!
#TNCongress #RahulGandhi #YouthCongress
#RSSManuwadi
கேரள மாநில விளையாட்டுதுறை அமைச்சர் Adv OJ Janeesh அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த மகிழ்வான தருணம். உடன் Indian Youth Congress முன்னாள் செயலாளர் மற்றும் வடக்கான்சேரி சட்டமன்ற வேட்பாளர் நண்பர் Vaisakh P N தேசிய செயலாளர் Jinshad Jinnasஅவர்கள்.
Tamil Nadu Youth Congress
🎵 “லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர்” 🎵
பெருந்தலைவர் காமராஜரின் நேர்மை, எளிமை மற்றும் ஊழலற்ற ஆட்சியைப் போற்றும் இந்த சிறப்புப் பாடலை, இன்று நான் வெளியிட, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
📍 இடம்: சத்தியமூர்த்தி பவன்
🗓️ தேதி: 08.07.2026
🕚 நேரம்: காலை 11:00 மணி
🎼 Music: Thopputhurai Riyaz
✍️ Lyrics: Abdul Salam
🎬 Video Animation: Beo Celin Joseph
🤝 Coordination: K.T. Lakshmikanthan & Chinnathambi
🎥 Producer: Rajasakthi Maridhasan
@manickamtagore@INCTamilNadu
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள், சட்டமன்றச் செயலாளர் அவர்களிடமிருந்து தேர்வுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு விஸ்வநாதன் அவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மாநிலங்களவையில் தமிழகத்தின் உரிமைகள், சமூகநீதிக் கொள்கைகள் மற்றும் மக்களின் நலன்களை வலிமையாக எடுத்துரைக்கும் பணியில் திரு பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸை மேலும் வலுப்படுத்தி, சமூக நீதி, ஒற்றுமை மற்றும் மக்கள் நலன் ஆகிய இலக்குகளை முன்னெடுத்து செல்ல வாழ்த்துகிறோம்.
வாழ்த்துகள்!
✋🇮🇳
#தமிழ்நாடு_இளைஞர்_காங்கிரஸ் #YouthCongress #TamilNadu #Congress #Leadership
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் திரு @ManishSharmaIYC அவர்கள் கலந்து கலந்துகொண்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. S ராஜேஷ்குமார் அவர்களுக்கும் திரு. P விஸ்வநாதன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@RahulGandhi Leader, Expecting the candidates very soon, our humble request of TN people is that expecting the real young workers of congress party so to not only serving the people of TN they are the future pillars of our TN Congress this is the last hope of Tamilnadu congress
உண்மையை மறைக்கலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் Uday Bhanu Chib விடுதலையானது சமரசம் செய்து கொண்ட பிரதமரின் ஆணவத்திற்கு கிடைத்த தோல்வியாகும்.
சத்யமேவ ஜெயதே 💪🏻🇮🇳
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசை எதிர்த்து உரிமைக்கான நடை பயணம் நடைபெற்றது.