யார் மரணித்தாலும், மீண்டும் ((நாம் மரணிக்கும் வரையிலும்)) அவர்களை பார்க்க முடியாது எனும் போது ஏற்படும் உணர்வு தான் பெரும் 'வலி' ஆகின்றது...!
😓😔
#வலி#மரணம்
எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கும்
சிறந்த பதில்..
அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.
அமைதியாக போவதை வைத்து கோழை என்று நினைத்துவிடாதீர்கள் வார்த்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு நிறைய மன உறுதியும் பக்குவமும் தேவை.
#பபி
"உருவாக்குபவர்கள் நீங்கள் என்றால் உங்களை உருக்குலைய வைக்க பல கைகள் கூட்டு சேரும், ஆனால் அந்நொடியில் உங்களை ஊக்கப்படுத்தும் உன்னத உள்ளங்களை மறக்காதீர்கள்.
ஆழம் விதை ஒன்று ஆதாரங்களாக உருவெடுக்க சிறு மண���ணின் பினைப்புத் தேவை".
#லீசோ
சில பேரை நேசித்து இருப்போம்.
நேசித்தவர்களை எமக்கு பிடிச்சிருப்பதற்கு சில காரணங்களை நாம் தொ���ுத்து வைத்திருப்போம்.
சில நேரம் அவங்ககிட்ட அதை சொல்லி இருப்போம்
இல்ல அதை சொல்லாமல் மனசால ரசித்து இருப்போம் அந்த சின்ன காரணங்களே அவங்க மீது அன்பு செலுத்துவதற்கு போதுமானதாக இருக்கும்.
எங்���ே வாழ்க்கை தொடங்கும்; அது எங்கே எவ்விதம் முடியும்; இது தான் பாதை, இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறிவரும்...
பயணம் முடிந்துவிடும்...
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
#இது_தான்_வாழ்க்கை