Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
குளிர்காற்று
@biomindtree
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உணர்ச்சிகளின் உச்சமே ❤️❤️💞💞
ஈரோடு
Joined September 2022
126
Following
316
Followers
3.9K
Posts
Pinned Tweet
குளிர்காற்று
@biomindtree
over 2 years ago
வெட்டப்படும் மரத்தின் மேல் பறவைகளின் ஆலோசனை கூட்டம். முடிவு எட்டப்படாமல் அடுத்த மரத்திற்கு பறந்து போகின்றன.
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
@SaranyaaaRaj
🙌🙌
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
@SaranyaaaRaj
Actually நான் ரொம்பவும் ரசிச்ச ஒரு tweet இப்ப தென்படல. தேநீர் பத்திய tweet அது
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
@i_am_paavendhan
உங்க கைங்கர்யம் தான் 🤩
Who to follow
Gethu
@Gethu286
Fucking
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
@i_am_paavendhan
நன்றி 😍
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
வானின் தூரத்தை அளக்க முடியாமல் அலைபாயும் பட்டம் போல் திறக்கப்படாத கதவின் முன் உலகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது ஒரு புத்தகம்
biomindtree
retweeted
Kayal
@Kayal82973707
9 months ago
ஏந்திச் செல்ல நதியோ.. தாங்கிக் கொள்ள நிலமோ உள்ளவரை.. உதிர்வதில் தயக்கமில்லை இலைகளுக்கு..
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
@iamdot_0808
அழகு 😍
biomindtree
retweeted
.
@iamdot_0808
about 6 hours ago
உண்மையில் உங்கள் மனதை ஆன்மாவை உடலை ஒருகணம் மலரவைத்த செயல்கள் சொற்கள் கண்கள்தான் நீங்கள் தேடும் நிழல்.
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
@ppvgopal
Beautiful 😍
குளிர்காற்று
@biomindtree
about 5 hours ago
நீல வானை ஒரு சிறகசைவு மேகத்துளியால் வெள்ளை அடிக்கிறது
குளிர்காற்று
@biomindtree
about 6 hours ago
ஒரு விரல் தொடலில் வெட்கி முகம் திருப்பிக் கொள்ளும் புத்தகத்தின் பக்கம் போல் அலையின் தொடுதலில் நிலவு
குளிர்காற்று
@biomindtree
about 6 hours ago
@vegaavignesh
நல்லா இருக்கு
குளிர்காற்று
@biomindtree
about 6 hours ago
@itsme_krrishm
Recently I heard this song. Such a soulful 😍
குளிர்காற்று
@biomindtree
about 6 hours ago
@SaranyaaaRaj
எழுதறேன்னு சொல்லறது better ஆக இருக்கும்
biomindtree
retweeted
பர்வின் பானு 😍
@banup_0803
1 day ago
உலகமே கடந்த காலத்தின் மீதுதான் சாய்மானம் கொண்டிருக்கிறது. நிகழ் காலத்தை எதிர்கொள்ள கடந்த காலம்தான் துணை நிற்கிறது - எஸ்.ராமகிருஷ்ணன்
குளிர்காற்று
@biomindtree
about 6 hours ago
@Lakshmivva1
ஒரு சிறிய தருணம் நிரந்தரமான நுழைவு மின்னலாய் வெளியேறல்
biomindtree
retweeted
Lakshmivva
@Lakshmivva1
8 months ago
அத்தனை அத்தனை மரங்கள் இருந்தும் முள்வேலியில் மலர்ந்திருந்த பூவருகே அமர்ந்தது பறவை எங்கோ ஒரு கீச்சொலி கேட்டதும் இங்கே பாடிய அதனிடம் ஒரே ஒரு தருணம் இருந்தது கூடவே அத்தருணத்துள் நுழைந்து வெளியேற ஒரு வாழ்வும்
குளிர்காற்று
@biomindtree
about 6 hours ago
@HerWrittenWorld
Expressions 😍
biomindtree
retweeted
Her
@HerWrittenWorld
1 day ago
You're my hangova 💫❤️
HerWrittenWorld's tweet video.
Last Seen Users on Sotwe
Lokal Original
Seen from
Turkey
Sakura
Seen from
Netherlands
Mom_addict02
Seen from
Germany
produk lokal
Seen from
Indonesia
抖音裸舞
UU_DD
Seen from
Korea
Yes TV
Seen from
Turkey
Vikash Kumar
Seen from
United States
Penny Barber 🍿
Seen from
Spain
Pyae pyae
Seen from
Malaysia
Trends for you
1
Halo
Under 10K tweets
2
Opus 5.5
Under 10K tweets
3
Patient Zero
Under 10K tweets
4
Case Keenum
Under 10K tweets
5
Chris Christie
Under 10K tweets
6
Cuba
Under 10K tweets
7
#ErdoganTheVoiceOfJustice
Under 10K tweets
8
Rodon
Under 10K tweets
9
Super Intelligence
Under 10K tweets
10
Darkwing Duck
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.7M followers
2
Barack Obama
@barackobama
119M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.4M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107.2M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.4M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
83.9M followers
11
Lady Gaga
@ladygaga
75.4M followers
12
Virat Kohli
@imvkohli
73.3M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.3M followers
16
Bill Gates
@billgates
65.1M followers
17
Selena Gomez
@selenagomez
63M followers
18
The Ellen Show
@theellenshow
62.3M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫