அடுத்த தொழில் தொடங்கி விட்டேன்.. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் ஓட வேண்டும்..
MOBILE வாங்க 8000 ரூ வைத்திருந்தேன்.. நீண்ட யோசனைக்கு பிறகு அந்த பணத்தில் வீட்டு உபயோக பாத்திரங்கள் வாங்கி வந்துவிட்டேன். வியாபாரம் செய்ய.. அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை..
வாரம் ஒரு நாள் மட்டும் எங்கள் ஊரில் வாரச்சந்தை நடக்கும்.. அதில் ஒரு இடம் கொடுப்பார்கள் வியாபாரம் செய்ய.. முன் கூட்டியே சென்று இடமும் பிடித்து விட்டேன்.. இரவிற்குள் பேக்கிங் செய்து முடிக்கணும்..
நாளை நல்லபடியாக வியாபாரம் நடக்கணும் 🙏🙏
பெரிய ஆசை எல்லாம் கிடையாது.. அம்மாவை நல்லா பார்த்துக்கணும் அவ்வளவு தான்..
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
"நாம் குறி வைக்கப்படுகிறோம்".. தி.மு.க கூட்டணியில் இருந்த போதும் நம்மை கொச்சைப்படுத்தினார்கள், இப்போது த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்ற போதிலும் மிக இழிவாக விமர்சிக்கிறார்கள் - திருமா வெளியிட்ட வீடியோ
#Thirumavalavan | #TVK | #DMK | #PolimerNews
ஏன்பா... @AadhavArjuna எப்பவும் மாதத்தில் முதல் வாரத்தில் தான் வரும் இப்ப என்ன மாத கடைசியில் ஓலை வந்துருக்கு...
இந்த மாசம்
ஒரு ஷோபாவை இறக்கி விடு...
இறக்கிட்டா கத்தாது...