@ptrmadurai தமிழன்
கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவான்
கணபதி ஹோமம் செய்வான்
மட்டன் சாப்பிடுவான்
பெரியாரிசம் பேசுவான்
மத பாகுபாடின்றி பழகுவான்
சக மனிதனை மதிப்பான்
இந்தியை CAA NRC எதிர்ப்பான்
ஆக உங்க ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் வேகாது @annamalai_k 🙏
Now boarding -- #KhajurahoAirport into top customer-ranking slot, without any flights. The airport in the #MadhyaPradesh town - recently ranked India's top airport in the Airports Authority of India's latest Customer Satisfaction Index (CSI) - has produced a surprising result: it has no commercial flights operating during July and Aug.
More details 🔗https://t.co/D3p1EkaPWA
News beyond the headlines — on the TOI App 👉 https://t.co/ogFaRsUKyn
#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாஜக எழுப்பும் அதே குரல்
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!