திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் பிரமாண்ட பொது கூட்டத்தில் மாநில தலைவர் திரு. @annamalai_k அவர்கள் உரையாற்றி வருகிறார்.
#Live : https://t.co/6jgLOZjCRf
மீண்டும் திருப்பூர் தெற்கு மாவட்ட சமூக ஊடகப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்கும் திரு. குனசேகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sgunabjp @raviNatrajan60
இன்று மாலை திருப்பூர் தெற்கு மாவட்டம் #தாராபுரம் வருகை தரும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை @annamalai_k அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்..
#அண்ணாமலை நாடகம், பொழுதுபோக்கு என்றிருந்த மக்களும் "அண்ணாமலை" பேட்டி எப்போது வரும் என்று எண்ணுவது என்னும் அளவு அரசியலை கடைநிலை மக்களுக்கும் கொண்டு சேர்த்த புகழுக்குரிய அண்ணன், அண்ணாமலை அவர்களே வருக தாரைக்கு.