இளைஞர்களின் உத்வேம், சிறந்த சிந்தனையாளர் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 124 நினைவு நாளில் அவர் நினைவு போற்றுவோம் விதமாக கோட்டூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி
பாரதிய ஜன சங்கத்தின்
ஸ்தாபகர்
டாக்டர்ஷியாம்
பிரசாத்முகர்ஜி
அவர்களின் 73 வது
நினைவு தினம்
இன்று கோட்டூர் ஊராட்சி பாஜக சார்பில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) நிறுவனரான Dr. கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களின் நினைவு தினமான இன்று தேசப்பற்று மற்றும் சமூக ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்.
#RastriyaSwayamsevakSangh
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 23வது தவணை நிதி
📅 20.06.2026 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விடுவிக்கிறார்.
விவசாயியின் நலன் – நாட்டின் முன்னேற்றம்! 🚜
#PMKisanSammanNidhi #PMKisan23rdInstallment#indianagriculture
#விடுதலை
பாஜக சார்பாக சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாநில தலைவர் கைது செய்யபட்டதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற போராட்டத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு கடந்த இரண்டு வருடமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று விடுதலை
இன்று கொடராச்சேரி ஒன்றியம் கண்கொடுத்தவணித்தில் நடைபெற்ற பள்ளிவர்த்தி பாஜக கிளை தலைவர் #வீரசெல்வம் இல்ல திருமணவிழாவில் காவி உறவுகளுடன் கலந்து கொண்ட தருணம்