டாஸ்மார்க் ஊழலை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களே கைது செய்ததை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான போது மீனாட்சி கோயில் மண்டல் நிர்வாகிகள்
@annamalai_k@BJP4TamilNadu@ManivannanRBJP @maribjymtn
டாஸ்மார்க் ஊழலை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களே கைது செய்ததை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான போது மீனாட்சி கோயில் மண்டல் நிர்வாகிகள்
@annamalai_k@BJP4TamilNadu@ManivannanRBJP@ProfessorBJP @maribjymtn
அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், நமது மகளிரணி சார்பாக இன்று நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி திருமதி.@UmarathiBJP அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.@drcksaraswathi
அவர்கள், @BJP4India தேசிய செயற்குழு உறுப்பினர் திருமதி.@khushsundar அவர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக செயல்படும் திமுக அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள்
#நீதி_கேட்பு_பேரணி #SaveTNWomen
@SavukkuOfficial I m m uuj:. . U um. M. M https://t.co/N7x7JihRdo m. U. Um. .u. mm . . ஸ்ரீவ் ரௌரூரௌ ரெ. வௌவ. வெ .வெம ஊ . K. M https://t.co/NSsassJchj m .