பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீது மீண்டும் நம்பிக்கை வைத்து மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதற்கு நன்றி..!
- பட்ஜெட் உரையை தாக்கல் செய்யும் முன் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அவர்கள்
#budge
Today, Dr. Ponguleti Sudhakar Reddy Ex MLC, BJP National Co-incharge of Tamil Nadu and Karnataka along with Shri Ashok Babu MLA, Puducherry visited the Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER), Hospital in Puducherry to meet the victims of the recent 'hooch' tragedy ,at Kanakapuram in Kallakuruchi district, TN which occurred recently, has claimed several lives and left many others in critical condition.
Dr. Reddy personally interacted with the patients, inquiring about their health and the treatments they are receiving with Doctors.
Following his visit to the hospital, Dr. Reddy addressed the media where he strongly criticized the ruling DMK government. He expressed his disappointment over their handling of the situation and the broader issue of illicit alcohol,Ganja , drugs menace production and distribution. The DMK government has failed to take effective, stringent measures against the production and sale of illicit liquor. This negligence has led to the loss of Poor innocent lives and Mr Sudhakar Reddy demanded the TN government for CBI enquiry on Hooch tragedy of Kallakurchi,and the TN government should call All parties meeting to take the stock of the situation to curb the menace of illicit liquor, drugs,Ganja etc,which are spoiling of the poor, youth by suffering for many For the Kallakurchi Hooch tragedy,the TN government should own moral https://t.co/ipfD1URCJj this connection Mr Sudhakar Reddy conveyed his heart felt condolences to the bereaved families and wish the speedy recovery of the victims under medical treatment.
இன்று புதுடெல்லி, ராஷ்டிரபதி பவனில் நடந்த @narendramodi 3.0 பதவி ஏற்பு விழாவினை பற்றிய என் சிறு உரையுடன், @PTTVOnlineNews தொலைக்காட்சி கேட்டுக் கொண்டதற்காக எடுத்து அனுப்பிய ஓர் பதிவு…
Congress - Mark My Words - மூன்று மாதத்தில் பிரதமர் மோடி ஆட்சி கவிழும்!
நான் - BJP - Mark My Words - பிரதமர் மோடி ஐந்தாண்டுகள் முழுக்க தங்குதடையின்றி ஆட்சி புரிவார்!
ஸ்ரீ.@SuryahSG
தமிழகத்தில் 10 தொகுதியில் நாம் இரண்டாம் இடம் வந்திருக்கிறோம் என்றால் மக்கள் மாறி கொண்டு தான் இருக்கிறார்கள் .
உடனே வெற்றி பெற முடியாது சிறிது காலம் ஆகும் 🪷
#ElectionsResults#400Paar#Coimbatore
ஏதோ பா.ஜ.கவும் மோதியும் தோற்றுவிட்டது போல் ஒரு மாயையை உருவாக்கி மகிழ்கிறது காங்கிரஸ்..!
100 தொகுதியை தாண்டாத காங்கிரஸ் தன் அத்துனை கூட்டணி கட்சிகளின் சீட்டுகளை கூட்டினாலும் பாஜக தனித்து பெற்ற சீட்டுகளை தொட முடியாத போதே இந்த பீற்று பீற்றிக்கொண்டு பேட்டி தருகிறார்கள் அதன் தலைவர்கள். பேட்டிகளில் முன்னணி தலைவர் ராகுலின் உடல்மொழியிலும் மமதை தெரிகிறது.
உண்மையில் பாஜகவும் மோதியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர இருக்கிறார்கள். மூன்றாவது முறை கூட மூன்று இலக்க தொகுதிகளை தொட முடியாத காங்கிரஸுக்கு இத்தனை ஜம்பம் தேவையில்லை.
மோதி சாதிப்பார், அவராக அவரே அவருக்கு பிரதமர் பதவி தேவையில்லை என்று நினைக்கும் வரை அவர்தான் பிரதமர் என்பது ராகுலுக்கும் தெரியும்.
ஆனாலும், பாஜக பெரும்பான்மை பெறாமல் போகும் வாய்ப்பு வந்தால், அதற்கு கடுமையான கோடை வெயிலும், பாஜக தான் வெற்றி பெற போகிறதே, நாம் போய் ஓட்டு போட்டு தான் பா.ஜ.க வெற்றி பெற வேண்டுமா, என்று வீட்டில் வாக்காளர்கள் முடங்கியதுமே காரணம்.
மஹாராஷ்ட்ராவும், உத்ரபிரதேசமும் இன்னும் ஒரு 5% ஓட்டுக்கள் கூடுதலாக பதிந்திருந்தாலே பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கும். ஒட்டுமொத்த வடக்கிந்தியர்களும் மோதிக்கு பெரும்பான்மை தந்த போது 'வடக்க*ஸ்' என்று வசைபாடியவர்கள் இப்போது அதே வடக்கிந்தியர்கள் தீர்ப்பை வைத்து பேசி மகிழ்கிறார்கள். ஆனால், இந்த தீர்ப்பையும் மோதி ஸ்திரமாக்கி நாட்டிற்கு தன்னால் ஆன நல்லதை தொடர்ந்து செய்ய பாடுபடுவார் என்பது உறுதி..!
இந்த எண்ணிக்கையில் பாஜக பெற்ற வெற்றியை தோல்வி போலும், காங்கிரஸ் அடைந்த தோல்வியை வெற்றி போலவும் கொண்டாட செய்திருக்கிறது, பா.ஜ.க மேல் வைத்திருந்த மக்களின் நம்பிக்கை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..!
#ஜெய்_மோதி