I am happy to announce that I have joined the Bharatiya Janata Party.
I take this step with a commitment to serve society, work for the people, and contribute towards the development of our nation.
I look forward to learning, working with fellow members, and participating in public service with dedication... Together with people, for people... #bjp #bjp4nation
இன்றைய தினம், நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும் என்றும், மக்களவையில் தமிழகத்தி��் பலம் 7.18%-லிருந்து 7.23% ஆக உயரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி கரூர் சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் கரூர் VNC மஹாலில் நடைபெற்றது. சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் திரு RVS.செல்வராஜ் அவர்கள், இணை அமைப்பாளர் திரு வெங்கடாசலம் அவர்கள், பொறுப்பாளர் திரு மகுடபதி அவர்கள் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் திரு @Palanikanagaraj அவர்கள், தேனி மாவட்ட முன்னாள் தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் திரு P.C.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயிலரங்கத்தை வழி நடத்தி கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் திரு ஆறுமுகம், திரு சக்திவேல் முருகன், மாவட்ட செயலாளர் திரு முருகேசன், மண்டல் தலைவர்கள் திரு சரண்ராஜ், திரு அருள்முருகன், திரு தமிழ்ச்செல்வன், திரு காளிமுத்து, திரு ராமமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், BLA2 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பயிலரங்கம் சிறப்பாக நடைபெற உறு��ுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
@NainarBJP @bjpkarurdt
பீகார் மாநில சட்டமன்ற தே���்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினோம்.
இன்றைக்கு பீகார்...
நாளைக்கு தமிழகம்...
பிஜேபியின் வெற்றி...
பொது மக்களின் வெற்றி...
மோடிஜி யின் வெற்றி என
முழக்கமிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தோம்..
@narendramodi @NainarBJP
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று வருகை தந்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
@nsitharaman
Glad to see increased participation by our youth in events like Ironman 70.3 which was held in Goa today. Such events contribute towards #FitIndia movement. Congratulations to everyone who took part. Delighted that two of our young Party colleagues, Annamalai and Tejasvi Surya are among those who have successfully completed the Ironman Triathlon.
@annamalai_k@Tejasvi_Surya
கரூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சியின்,குளித்தலை சட்டமன்ற தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிலரங்க கூட்டம் இன்று காலை மிக சிறப்பாக நடைப���ற்றது.
இக்கூட்டத்தில் தொகுதி அமைப்பாளர் திருமதி. மீனா வினோத் குமார், இணை அமைப்பாளர் அண்ணன் சாமிதுரை, மாவட்டத் துணைத் தலைவர் சக்திவேல் முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜாபிரதீப்,மாநில செயற்குழு உறுப்பினர் அக்கா மகேஷ் மற்றும் ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@NainarBJP
கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆய்வு நடத்த தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, திருமதி. @dreamgirlhema அவர்களின் தலைமையில் கரூரில் உள்ள ��ேலுசாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தை குறித்து கேட்டு அறிந்தோம்.
அப்போது, தமிழ்நாடு பாஜக மாநிலதலைவர் அண்ணன் திரு@NainarBJP ,முன்னாள் தலைவர் திரு@annamalai_k அவர்களும், மாநில பொதுச் செயலாளர் திரு.@apmbjp அவர்களும்,@GKNagarajBJP உடன் இருந்தனர்.
இந்த ஆய்வு குழுவில்
திரு.@ianuragthakur அவர்களும், திரு. @Tejasvi_Surya அவர்களும், திரு.@பிரஜ்லால் அவர்களும், திரு . @DrSEShinde அவர்களும், திருமதி. @AprajitaSarangi அவர்களும், திருமதி. @sharmarekha அவர்களும், திரு.@MaheshKumarOfc அவர்களும் உடன் ஆய்வு நடத்தினர்.
@narendramodi @AmitShah @blsanthosh @BJP4TamilNadu
The tragic incident at the TVK public meeting in Karur, where 41 people lost their lives in a crowd crush, a delegation of Members of Parliament from the National Democratic Alliance, led by Hon’ble MP Smt. Hema Malini Avl @dreamgirlhema, visited the Karur Government Hospital to inquire about the health condition of those injured and undergoing treatment.
During the visit, former Tamil Nadu BJP President Thiru. @annamalai_k Avl, State General Secretary Thiru @apmbjp Avl, and Karur District President Thiru. V. V. Senthilnathan Avl were also present.
The delegation also included Thiru @ianuragthakur Avl, Thiru @Tejasvi_Surya Avl , Thiru. Braj Lal Avl , Thiru @DrSEShinde Avl, Smt. @AprajitaSarangi Avl , Smt. @sharmarekha Avl , and Thiru. @MaheshKumarOfc Avl, who joined in conducting the inspection.
அறிவிக்கை
கரூர் மாவட்டத்தில் தவெக கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்களுக்கு தேசியத் தலைவர் திரு.@JPNadda அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான சூழ்நிலைகளை ஆராயவும், இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருமதி.@dreamgirlhema அவர்கள் தலைமையில் குழுவினை அமைத்துள்ளார்.
இக்குழுவானது நாளை 30.09.2025 செவ��வாய்க்கிழமை, காலை 11.30 மணி அளவில் கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று முழுமையாக விசாரணை செய்து தேசிய தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இக்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள மாநில பொதுச் செயலாளர் திரு.@apmbjp அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
- மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
Smt @nsitharaman interacted with Ms. R.D. Yazhini, who won the Bronze Medal in the Mixed Team Event at the Asian Soft Tennis Championship 2025, held in Mungyeong, South Korea.
கரூரில் நடைபெற்ற பேரிழப்பு…ஈடு செய்ய முடியாத உயிரிழப்பு...
பெருங்கூட்டத்தில் பலியான
உயிர்களுக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் காணவும், பாரத தேசத்தின் பிரதமர் மோடிஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களும், மத்திய இணை அமைச்சர் திரு. L.முருகன் அவர்களும் கரூர் வருகை தந்தனர்.
பெருங்கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
@nsitharaman@DrLMurugan@NainarBJP@VanathiBJP@BJP4TamilNadu