கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
ஒரே நாளில் ஓவர்டேக்!✊🏽💥
2026 தேர்தலில் பாஜக பெற்ற மொத்த வாக்குகளை ஒரே நாளில் முறியடித்து அதிக உறுப்பினர்களை இணைத்தது அண்ணாமலையின் 'We The Leaders' இயக்கம்.
#Annamalai
தப்பு யார் செஞ்சாலும் உன்னோட திமுக அரசுகிட்ட சொல்லி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வை.
அதைவிட்டு வந்துட்டான். டிவிட்டரில் வாந்தி எடுக்க. போடா டேய்...
@NainarBJP@annamalai_k@VinojBJP
அஜீத்குமார் கொலையில் சம்மந்தப்பட்ட நிகிதாவின் fb page தான் இது.. இந்த கொலை அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்த பாஜக-வால் திட்டமிட்ட கொலையாக ஏன் இருக்கக்கூடாது? நிகிதாவின் 4வது கணவர் சங்கி திருமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் முழு விவரங்களுடன் வீடியோவோட வருகிறேன்..
தமிழக பாஜகவை வளர்த்தெடுக்க அயராத முயற்சிகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொள்பவரும், மக்கள் பிரச்சினைகளுக்காக போர்க்குணத்துடன் போராடும் குணம் கொண்டவருமான எனது நண்பர், முன்னாள் மாநிலத் தலைவர் திரு @annamalai_k அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றியின் காலம் வெகு தொலைவில் இல்லை. தங்களின் வளர்ச்சிக்கு எல்லைகளும் இல்லை.
தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றென்றும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
#HBDSingamAnnamalai
#Annamalai
இன்று பிறந்தநாள் காணும் வருங்கால முதல்வர் எங்களின் எதிர்காலம் எங்கள் அன்பு அண்ணன் திரு. @annamalai_k அவர்களுக்கு எங்களது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!
#HBDSingamAnnamalai
தமிழக எதிர்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Warm Birthday Greetings to #ADMK General Secretary, Leader of Opposition in TN Assembly & Former TN Chief Minister Thiru. EPS !
தமிழகத்தின் 13 வது மாநில தலைவராக திரு. @NainarBJP அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். ஜனநாயக முறைப்படி முறையாக தேர்தல் நடத்தி குடும்ப அரசியல் அல்லாது முன்னாள் தலைவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து அனைவரும் கையொப்பமிட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி.
.@BJP4TamilNadu தலைவர் பதவிக்கு மரியாதைக்குரிய சகோதரர் @NainarBJP அவர்கள் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
நெல்லை மண்ணின் மைந்தருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நயினார் அவர்கள் மனுத்தாக்கல் செய்தபோது இந்நாள் தலைவர் திரு. @annamalai_k , முன்னாள் தலைவரும், மாண்புமிகு மத்திய அமைச்சருமான @Murugan_MoS, முன்னாள் தலைவர் @PonnaarrBJP உள்ளிட்டோர் உடனிருந்தது, நம் கட்சியின் ஒற்றுமை மற்றும் பலம் ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்தது.
அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
பாஜக - அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு எதிரான அலை பலமாக இருக்கிறது. ஆனால் எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த திமுகவின் கனவு தற்போது நொறுங்கியுள்ளது.
இது வெற்றிக் கூட்டணியாக அமையும்.
@BJP4TamilNadu@AIADMKOfficial
Last night he said, people of Tamilnadu are fed up with @arivalayam corruption and tonight he is here to ensure they are sent home packing in 2026. Welcome Chanakya shri @AmitShah ji
பொது மேடையில் மிக கொச்சையான மொழியில் பாலியல் தொழில் குறித்து பேசுகிறார் திமுக அமைச்சர் @KPonmudiMLA
அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.
அறிவாலயத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட நாகரீகம் இதுதானா?
@arivalayam@DMKITwing
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி ! (3/3)
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள், (1/3)
இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தலைசிறந்த தேசியவாதியான ஐயா திரு. குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், (2/3)