NAMO Makkal Common Service Center Newly Opened at Theni District, Bodinayakkanur Assembly constitution, Aranmanaiputhur village opend by Our Senior head BJP National Executive Member Thiru.Ila Ganesan Ex-MP.
தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மாவட்ட தலைவர் உயர்திரு.V.வெங்கடேஸ்வரன்,திரு. ஆசை சிவக்குமார் பாண்டியர் முன்னிலையில் தங்களை தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டனர்.
வணக்கம்!
(28-07-2018) அன்று மாலை தேனி மாவட்ட போடி சட்டமன்றத் தொகுதியில் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வணக்கம்!
(25-07-2018) அன்று மாலை தேனி மாவட்ட பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தேனி அல்லிநகரம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களை மாவட்ட தலைவர் உயர்திரு.V.வெங்கடேஸ்வரன் , DVP திரு. ஆசை சிவக்குமார் பாண்டியர் B.A.B.L ஆகியோரின் முன்னிலையில் தங்களை பா ஜ கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டனர்
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த மகளிர் உட்பட 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களை மாவட்ட தலைவர் உயர்திரு.V.வெங்கடேஸ்வரன் https://t.co/AllA8Tq3fB., DVP திரு. ஆசை சிவக்குமார் பாண்டியர் B.A.B.L ஆகியோரின் முன்னிலையில் தங்களை பா ஜ கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டனர்
புதிதாக பொறுப்பேற்றிக்கும் மாவட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவருக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கான பணி என்ன என்பதை சிறப்பு அழைப்பாளர் உயர்திரு.V.வெங்கடேஸ்வரன் மாவட்ட தலைவர் அவர்கள் விளக்கினார்கள். முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
வணக்கம்!
இன்று (15-07-2018) தேனி மாவட்டத்தில் பா ஜ க-வின் தொழில் நுட்ப பிரிவு செயற்குழு கூட்டம் மரியாதைக்குரிய உயர்திரு.V.வெங்கடேஸ்வரன் மாவட்ட தலைவர் அவர்களின் திருமலை நகர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு கூட்டம் திரு.V.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
இன்று (15-07-2018)தேனி மாவட்ட பா ஜ க-வின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 பிறந்த நாளை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி பள்ளியில் அமைத்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திரு உருவச் சிலைக்கு நமது மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து விழாவை சிறப்பித்தனர்.
Baratiya Janata Party National President, Shri Amit Shah ji Meeting in Chennai at 09-07-2018. We are participate Sakthi Kendra, Maha Sakthi Kendra Authorities and District Administrators attend the meeting.
Bharat Mataki Jay!
Theni District,Tamilnadu.