இந்த பதிவு #பாஜக நண்பர்களுக்கு !!
அவர் #NEET வேண்டாம் என்று எங்கு சொன்னார் ??
அருமை வன்மவாதிகளே கொஞ்சம் வன்மத்தைத் தவிர்க்கவும் ..
திரு. @annamalai_k அண்ணன் ஆங்கிலத்தில் பதிவிட்டதை தமிழில் மொழிபெயர்ப்பு: by grok 👇
இரண்டு அடுக்கு CRPF + CISF பாதுகாப்பு படைப்பிரிவு IAF விமானப் பயணத்துடன். 4-அடுக்கு CCTV AI கண்காணிப்புடன்.
நுழைவுக்கு முன் பயோமெட்ரிக் & முக அடையாளம். பல அடுக்கு உடல் தேடல். பிரதமர் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையுடன் பல நிலை கண்காணிப்பு. ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள். ஆனால் இவை உயர் நிலை, இரகசிய, இராணுவ தர சாஃப்ட்வேர் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல. இவை கல்வி அமைச்சகம் 21 ஜூன் 2026 அன்று நடைபெறும் #NEET மறு தேர்வுக்காக செய்துள்ள ஏற்பாடுகள். காகிதக் கசிவுகளைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பை அமல்படுத்துவதன் மூலம் அரசின் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள். ஆனால் நுழைவுக்கு முன் அதிகரித்த கண்காணிப்பு, நீண்ட உடல் தேடல், மற்றும் மொத்தத் தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது — ஏற்கனவே அதிகரித்து வரும் தேர்வு அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்கும். கசிவுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது உண்மைதான். ஆனால், மாதக்கணக்கில் தயாரித்த ஒரு மதிப்பீட்டை எடுக்கும் முன் இளம் மாணவருக்கு ஏற்படுத்தப்பட்ட கூடுதல் சுமையை அவர்கள் மறந்துவிட்டனர். இது நமது தேர்வு அமைப்பின் முழு நோக்கத்தையும், NEP 2020-ன் “தேர்வு அழுத்தத்தை குறைக்கும்” இலக்கையும் கலைக்கிறது. இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன. NTA மாணவர்களுக்கு விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளது. ஆம், பொருளுள்ள தீர்வுகள் தேவைப்படும் சவால்கள் உள்ளன. ஆனால் NEET மறு தேர்வுக்காக உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறை பிரச்சினையைத் தீர்க்காது; மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது என நான் கவலைப்படுகிறேன்.இது அண்ணாமலை அவர்களின் அசல் பதிவின் முழு உள்ளடக்கத்தின் துல்லியமான தமிழ் மொழிபெயர்ப்பு...
#Annamalai4TN #அண்ணாமலை_என்னும்_ஆளுமை
#wetheleaders #YouthPower #Annamalai #LeadTheChange #karurkarthikeyan
@WTLFoundation@BJP4TamilNadu@SuryahSG@VinojBJP@VanathiBJP
இன்று 13.06.2026 நமது #கரூர் மையப்பகுதியான, கச்சேரி பிள்ளையார் கோவில் அருகில், வாசகி மஹால் திருமண மண்டபம் முன்புறம் We The Leaders Foundation உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நான் மற்றும் எனது நண்பர் திரு அவர்கள் @ganesh_jayam ஏற்பாட்டில் நடத்தப்பட்டது..
முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட #WeTheLeaders திரு. துவாரகன் அவர்கள், திரு. நெரூர் கார்த்திக், அவர்கள் திரு. செல்லாண்டிபாளையம் கார்த்திக் அவர்கள் திரு. சுரேஷ் அவர்கள் திரு அண்ணன் நரேஷ் அவர்கள், மற்றும் திருமதி, நாகமணி அவர்கள், திருமதி, சுசீலா சாமியப்பன் அவர்கள், திருமதி புவனேஸ்வரி அனைவரும் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமில் அவர்கள் பங்களிப்பை அளித்தனர் ..
#Annamalai #WeTheLeaders #Karur
#KarurKarthikeyan
மாறுவோம் மாற்றுவோம் !!
https://t.co/zSFrft5PsJ
@annamalai_k@experienceluv@WTLFoundation@Bagavathprathee@Johni_raja
தற்பொழுது உள்ள தமிழக பாஜக தலைமைக்கு சித்தாந்தம் கொள்கை இல்லாததால் @vinojpselvam அவர்களே
எண்ணை போன்ற சித்தாந்தவாதிகள் கட்சியை விட்டு விலகினோம் 🙏🏿
மாறுவோம் மாற்றுவோம்
@annamalai_k.
இன்று 11.05.2026 கரூர் மாநகர் உழவர் சந்தையில் We The Leaders Foundation @WTLFoundation உறுப்பினர் சேர்க்கை முகாம் 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நான் மற்றும் எனது நண்பர் திரு அவர்கள் Jayam Ganesh ஏற்பாட்டில் நடத்தப்பட்டது..
முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட #WeTheLeaders திரு, அருள் அவர்கள், திரு. துவாரகன் அவர்கள், திரு. கரூர் ராஜேஷ், அவர்கள் திரு. அக்கினேஸ்வரா செல்வம் அவர்கள், மற்றும் திருமதி, நாகமணி அவர்கள், திருமதி, சுசீலா சாமியப்பன் அனைவரும் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமில் அவர்கள் பங்களிப்பை அளித்தனர் ..
#Annamalai #WeTheLeaders
மாறுவோம் மாற்றுவோம் !!
https://t.co/FxlVSZ4SCx
@annamalai_k@experienceluv@Bagavathprathee
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பு கிளஸ்டர் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து சுற்றுப்பயணம் செய்து வரும் நமது #தமிழ்நாடு_பாஜக_ஓபிசி_அணி மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் திரு வீர திருநாவுக்கரசு @veerathirubjp அவர்கள் இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ராணிப்பேட்டையில் @BJP4TamilNadu திருவண்ணாமலை வடக்கு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த #OBC_அணி நிர்வாகிகளைச் சந்தித்துத் தேர்தல் அனுபவங்கள் குறித்தும், இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடினார் ...
நிகழ்ச்சி ஏற்பாடு: #OBC அணி கிளஸ்டர் பொறுப்பாளர்கள் - திரு. மோகனம் (மாநிலத் துணைத் தலைவர்) & திரு. ராகவ் கிருஷ்ணா (OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர்), மற்றும் திரு. தர்மராஜா (OBC அணி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்).
@narendramodi@NaMoInTamil@AmitShahOffice@NitinNabin@blsanthosh@drlaxmanbjp@DrLMurugan@NainarBJP@annamalai_k@VanathiBJP@DrTamilisai4BJP@BJP4OBCMorcha
கர்நாடகா மாநிலத்தில் எப்படி ஆட்சி அமைச்சாங்கனு கேட்டுட்டு சுத்திட்டு இருக்காங்க தற்குறிஸ் ...
பாஜக அங்க தனிக்கட்சியா அதிக இடங்களை நாங்கள் வென்றிருக்கோம்னு சொல் தான் ஆட்சி அமைக்க உரிமை கோரினாங்க..
ஜோசப் விஜய் தனியா 108 அதிக இடங்கள் வென்று இருக்கோம், ஆட்சி அமைச்சுக்கறோம், 15 நாள்ல பெரும்பான்மை நிருபிக்கறோம்னு போயிருக்கனும்...
அதை விட்டுவிட்டு கூட்டணி ஆட்சினு சொல்லி 113 பேர் லிஸ்டை மட்டும் தூக்கிட்டு போனா நொட்டுவாங்களா...? கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்ல கிளம்புனு தான் சொல்ல முடியும்...
இதுல கவர்னர குறை சொல்லிட்டு சுத்திட்டு இருக்காய்ங்க தற்குறிஸ் ...
அரசியல் பயங்கரமான விளையாட்டு, அதை அரைகுறையா தெரிஞ்சுகிட்டு அதுக்கு கருத்து தெரிவிச்சு சுத்தமா அரசியல் தெரியாதவர்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்...
#tvk #election2026 @actorvijay #VijayFans
ஒரே ஒரு மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு
ஐந்து நாட்கள் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார் #ஸ்டாலின்.
ஐந்து மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு
ஒரே ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல்
வழக்கம்போல
மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார் #நரேந்திரமோடி .
1/2
இன்று கரூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் #NDA & #AIADMK சார்பாக திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை #MKStalin ஆட்சியை கண்டித்து அவர்கள் ஆட்சியில் நடந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளையும் தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இரண்டு வயது குழந்தை முதல் எழுவது வயது முதியோர் வரை கற்பழித்துக் கொண்டிருக்கும் இந்த கேடுகெட்ட காம வெறியர்களை தண்டிக்க கோரியும் #கரூர் மக்களிடையே எடுத்துக் கோரி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தை விட்டு ஓட விரட்ட வேண்டும் என்று #பாஜக மாநில #OBC அணி சார்பாக கலந்து கொண்டு வருங்கால கரூரின் சட்டமன்ற உறுப்பினர் பாசத்திற்குரிய அண்ணன் முன்னாள் அமைச்சர் திரு. @OfficeofminMRV அவர்களுடன் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழக #ஸ்டாலின் ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்த போது ..
@annamalai_k@NainarBJP@veerathirubjp@EPSTamilNadu@AIADMKOfficial
உலக நாடுகளில் இஸ்லாமியர்கள் நிம்மதியாகவும் இல்லாமல் வாழும் ஒரே நாடு இந்தியா இதைச் சொன்னது ஒரு இஸ்லாமிய பெண் ...
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களின் அரவணைப்பால் ஒட்டுமொத்த இந்தியரும் பாதுகாப்பில் இருக்கிறோம் !!! #Modi@annamalai_k@veerathirubjp#IranWar #IsraelIranWar #Dubai
இன்று காலை நமது #NDA கூட்டணி கட்சியான #AIADMK கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், திரு.MR.விஜயபாஸ்கர் @OfficeofminMRV அவர்கள் நமது பாரதிய ஜனதா கட்சியின் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் திரு R.செல்வன் @BjpSelvan அவர்கள் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள் ..
இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் அண்ணன் MR.விஜயபாஸ்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
@annamalai_k@NainarBJP@veerathirubjp
நமது #தமிழ்நாடு_பாஜக_ஓபிசி_அணி திருச்சி புறநகர் மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத்திற்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு மண்டல் #பாஜக_ஓபிசி_அணி சார்பில் மண்டல் அலுவலகம் திறக்கப்பட்டது ..
#OBC அணியின் வையம்பட்டி தெற்கு மண்டல் தலைவர் திரு K.தேக்கமலை அவர்களுக்கும் மற்றும் #OBC அணியின் மண்டல் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.
#tamilnadu_obc #NainarNagendran #Annamalai #பாஜக #வீரதிருநாவுக்கரசு #veerathirunavukkarasu
#TNBJP #trichy
@NainarBJP@annamalai_k@veerathirubjp@DrLMurugan@drlaxmanbjp@VanathiBJP
எப்பா #TVK ஜோசப் விஜய் நாங்க என்ன இஞ்சினா வேணாலும் இருந்துகிறோம், ஆனால் உன்னை போல தொண்டர்கள் சாவில் உட்டுட்டு ஓடுன டாப் எஞ்சின் எங்களுக்கு தேவையில்லை ...
நீ எல்லாம் ஒரு தலைவன் உனக்கு விசில் அடிக்க மடக்கு ஊதிகள் வேற காலக்கொடுமையடா 🤷♂️👊
@TVKVijayHQ@actorvijay
ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கம் ஆகட்டும்,
புதிய நம்பிக்கை வாழ்வில் மலரட்டும்,
புன்னகையும் அமைதியும் ஒவ்வொருவரின் வாழ்விலும் நிலைக்கட்டும்,
இந்த ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திடுவோம்,
தமிழ்நாட்டு மக்களை அமைதியாக வாழ வைப்போம்,
தமிழ்நாட்டில் #NDA (ADMK,BJP) கூட்டணி கட்சியின் ஆட்சியை அமைத்திட சபதம் ஏற்போம் !!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎊
#HappyNewYear2026
@narendramodi@AmitShah@annamalai_k@NainarBJP@veerathirubjp@EPSTamilNadu@OfficeofminMRV@BJPOBCMORCHATN
திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக பூத் முகவர்கள் உள்ள கட்சியாக @BJP4TamilNadu உள்ளது என்று எலக்சன் கமிஷன் தெரிவித்துள்ளது ..
இந்தச் செய்தி நம் பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியான தருணம் எத்தனை உழைப்பு எத்தனை எதிர்க்கட்சிகளால் பிரச்சனைகள் இதை அனைத்தும் கடந்து நம் இந்த வெற்றியை நோக்கி செல்வதற்கு உழைத்த அத்தனை சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
#தமிழ்நாடு_களத்தில்_பாஜக
@annamalai_k@NainarBJP@veerathirubjp