பிரதமரின் மக்கள் மலிவு விலை மருந்தகத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் முதல் முறையாக 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது #Vanakkam_Modi
நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகி���து. #Vanakkam_Modi