யோவ் மெண்டல்..... இந்திய வழக்கப்படி - உலக வழக்கப்படி... ஆண் பிள்ளைகளின் குடும்ப பெயர் தான் தொடருது. நேருவுக்கு ஆண் பிள்ளை இல்லை. இந்திரா என்கிற பெண் பிள்ளை மட்டும் தான். அதனால் தான் அவரது கணவர் பெரோஸ் காந்தியின் பெயர் வந்தது. இது கூட தெரியா லூசு. 😂😂😂
https://t.co/OJnvgarq5u
என் வாழ்க்கையிலேயே மாரிதாஸ் வீடியோவ இவ்ளோ நேரம் பாப்பேன் னு கனவுல கூட நினைச்சது கிடையாது..
சும்மா சொல்லக்கூடாது.. மலமாட உரிச்சு உப்புக்கண்டம் போட்டு இருக்கான்..🔥