Must Read!
#திருப்பரங்குன்றம் தீப மேல்முறையீட்டு வழக்கில் நடந்தது தான் ஹைலைட்👇
இந்து முன்னனி ராம ரவிக்குமாரரின் வழக்கறிஞர் :-
HR&CE சட்டத்தின் 63வது பிரிவு இந்த வழக்குக்கு பொருந்தாது, ஏனெனில் ராம ரவிகுமார் தனக்காகவே எந்த நிவாரணமும் கோரவில்லை.
டிவிசன் பென்ச் :-
63வது பிரிவைப் பொறுத்தவரை, அவர் தனக்காக நிவாரணம் கோரவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் ரிட் மனு பொறுத்தவரை இது தனிப்பட்ட வழக்கு என்று சொல்கிறீர்கள். இது தனிப்பட்ட வழக்கு இல்லை என்றால், இதை பொது நல வழக்காக பெஞ்ச் முன் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ராம ரவிக்குமாரரின் வழக்கறிஞர் :- ங்ஙே..
😂😂😂
இப்போ நல்லாத் தெரியுது பிளான்!
அதாவது
பொதுநல வழக்குனா நேரா டிவிஷன் பெஞ்ச் (Division Bench) போகணும்,
அங்க ரெண்டு நீதிபதிகள் இருப்பாங்க,
அங்க போனா “பக்தி பருப்பு" வேகாதுன்னு தெரிஞ்சுதான்,
ரொம்ப சாமர்த்தியமா குறுக்கு வழியில் இதை
“தனிநபர் வழக்கு”னு லேபிள் ஒட்டி,
சிங்கிள் பெஞ்ச், அதுவும் தங்களுக்கு தோதான GRS கிட்ட தள்ளினாங்க.
அங்க நீதிபதி மகுடி ஊத,
இவங்க நாதஸ்வரம் வாசிக்க,
ஒரு வழியா வண்டியை ஓட்டிட்டாங்க.
ஆனா தமிழ்நாடு அரசு கொள்கையில் உறுதியாக இருந்து மேல்முறையீடு செய்ததும்,
டிவிஷன் பெஞ்ச் முன்னாடி நின்ன உடனே
அந்தர்பல்டி… நாடகம் கிளோஸ். பெஞ்ச் நீதிபதிகள் கடுப்பாயிட்டாங்க.
சிங்கிள் பெஞ்ச்ல செட் ஆன கதை,
பெஞ்ச் மாறியதும் செட் ஆகல.
நீதிமன்றத்திலேயே இவ்வளவு வெளிப்படையாக ஒரு "பிளான்" அம்பலமானது மிக அரிது. சங்கி பரிதாபங்கள்
@smkumarlakshmi அடேய் நாதாரி நாயே அது
Double entry & இறந்தவர்களின் ஓட்டு நீக்கபடாமல் இருந்த்துடா தற்குறிப் பயலே.
அப்ப பாஜக 4 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்ற இடங்களிலும் நீ கூறியிருப்பது போல தான் வெற்றி பெற்றாங்களா
@TheBluePen25 லுங்கியோடு உட்கார வைக்கபட்டவர் தான் A1 குற்றவாளி ஜெயாவை பரப்பன அக்ரஹார சிறையில் ஊதுபத்தி உருட்ட விட்டார்.
முதல்வர் என்கிற பதவியை புடுங்கி சிறையில் உட்கார வெச்சாரு.
வரலாறு தெரியாம ஆர்கசம் அடையாத
விஜயை குண்டுக்கட்டா நெய்வேலில இருந்து சென்னைக்கு தூக்கினு வந்து ரெய்ட் அடிச்சவன் தான், இப்ப கட்சில சேர்ந்திருக்கான்னு வீடியோ சுத்திட்டு இருந்ததில்லையா?
வீடியோ அவ்ளோ க்ளாரிட்டி இல்லாததால, இது உண்மையான செய்திதானான்னு தேடிப் பார்ப்போம்ன்னு போனா, தம்பியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது.
மொத விஷயம், விஜயை ரெய்ட் அடிச்சப்போ தம்பி தான் வருமான வரித்துறை ஜாயின்ட் கமிஷனர். நீங்க உத்திரவாதமா எடுத்துக்கலாம்.
இந்த கூகுள் தேடலில், தம்பி மொக்கையா blogs எழுதும் பழக்கம் உடையவர் என்பதும் தெரிந்தது..
அத்தனை blogsஸையும் முழுசா ஒக்காந்து படிச்சேன்🥲
அதில் அவர் உதிர்த்து வைத்த முத்துகள். இதோ..
நூறு நாள் வேலைவாய்ப்பு நாட்டுக்குக் கேடு.
இலவசங்கள் ஒழிக்கப்படணும்.
டாக்டர்கள் கட்டாய க்ராமப்புற மருத்துவப்பணிக்கு எதிரானவர் தம்பி.
பிரதமர் எம்பிக்களால் தேர்ந்தெடுப்படணும், ஆனால் முதல்வர் ஜனாதிபதி தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படணும். அது வந்து ஊழலை ஒழிக்க உதவுமாம். எனக்கெட்டிய அறிவுக்கு எப்டி யோசித்துப் பார்த்தாலும் அது எப்படி ஊழலை ஒழிக்கும்ன்னு தெரியல.
இந்த முதல்வரை ப்ரெசிடென்ஷியல் முறையில் தேர்ந்தெடுக்கணும்ன்னு எழுதின blogக்கு தம்பி வைத்த தலைப்பு என்ன தெரியுமா - innovative solution for a better India.
Blogஸை இவர் என்னப் பெயர்ல எழுதிக் கொண்டிருந்தார் தெரியுமா - “அருண்ஜி ஸ்பீக்ஸ்”.
மோடிஜீ மாதிரி அருண்ஜீன்னு தனக்குத் தானே ஜீ என்ற பெயரையும் வைத்துக்கொண்டார்.
இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்.. 2021 தேர்தல் நேரத்தில் சில ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையர் பிரசாந்த் ஶ்ரீவஸ்தவாவால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, அதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையரே, இவனை உடனடியாக வருமான வரித்துறையிலிருந்து, CBDT (Central board of direct taxes) எடுத்துக் கொள்ள வேண்டும். மாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்ற கன்பர்மேஷனும் தனக்கு வேண்டும் என்று CBDT டைரெக்டருக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அத்தனை முன்னணிப் பத்திரிக்கைகளிலும் செய்தி அப்போது வந்திருக்கிறது. எதனால் அந்த disciplinary action என்ற விஷயத்தை பத்திரிக்கைகள் வெளியிடவில்லை.
பணமதிப்பிழப்பு சமயத்தில் சேகர் ரெட்டி வீட்டில் கட்டுக்கட்டாக 2000 நூபாய் நோட்டுகள், பல கிலோ தங்கங்கள் எடுக்கப்பட்டதல்லவா? அந்த கேஸை சிறப்பா ஹேண்டில் பண்ணி ஊத்தி மூடியதும் இவன் தான்.
இவன் தற்குறியான்னெல்லாம் டவுட் படத்தேவையில்லை. அக்மார்க் தற்குறி சங்கி🤧