அவர்களின் ஊழல் நிறைந்த மாளிகையில் வாழும் திறனற்ற வாரிசு அரசியல்வாதிகளுக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் எங்கே புரியப் போகிறது?
மக்கள் செய்த ஒரே தவறு - மக்கள் பிரச்சனைகள் மீது ஒரு அக்கறைகூட இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்கு அளித்தது தான��!
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் இந்த திமுக ஆட்சியாளர்களுக்கு தக்க பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள்!
#dmkfails
#திருவாரூர் மாவட்டம், #முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் @arivalayam அரசு என் மீது போட்ட பொய் வழக்கிற்காக ஆஜராகி முதல் ந���ள் கையெழுத்திட்டேன்,
பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் திரு செல்வம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர், திருமாவளவனையும், வேல்முருகனையும், ஜவாஹிருல்லாவையும் கைது செய்ய முடியாத காவல்துறை தேசத்தின் வளர்ச்சிக்காகவும், மத நல்லிணக்கத்திற்காக பாடுபடு��் பாஜக தலைவர்களை மட்டும் கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்பதை தமிழக மக்கள் விரைவில் புரிய வைப்பார்கள்.
@BJP4TamilNadu @NainarBJP @MenonArvindBJP @annamalai_k
எந்த ஒரு தந்தைக்கும் நேரக்கூடாத ஒரு கடுந்துயரம் நண்பர் @syedibrahimbabl அவர்களுக்கு, திமுகவிற்கு எதிராக செயல்பட்டார் என்ற ஒற்றைக்காரணத்திற்காக, நிகழ்ந்துள்ளது.
திமுக நயவஞ்சக அரசின் காவல்துறையால் பொய்வழக்கு போடப்பட்டு காவல்நிலையத்தில் வைத்து பொய்வழக்கை ஒப்புக்கொள்ளச்சொல்லி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் அவரது மகன்.
சமூகத்தில் பிரபலமாக உள்ள ஒருவரது மகனையே காவல்த��றை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இங்ஙனம் கொடூரமாக தாக்கும் என்று சொன்னால், காவல்நிலையங்களில் சிக்கும் சாதாரண பொதுமக்கள் நிலையை நினைத்து பாருங்கள்.
தேசிய மனித உரிமை ஆணையம் @India_NHRC
வேலூர் இப்ராஹிம் அவர்கள் மகனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேசிய சிறுபான்மை ஆணையம் @NCM_GoI உடனடியாக களத்தில் இறங்கி இந்த விவாகரத்தை விசாரிக்கவ���ண்டும்.
இதுபோல மோசமான அரசியல் பழிவாங்கும் செயலுக்கு திராவிட மாடல் திமுக அரசு @mkstalin பதில்சொல்லியாக வேண்டும்.
@narendramodi @AmitShah @rajnathsingh @nsitharaman @AshwiniVaishnaw
@blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் !
@BJP4India@BJP4TamilNadu@BJPMinMorcha@NainarBJP
ஸ்ரீராமருக்கு செருப்பு மாலை போட்ட ஈ.வெ.ரா-வின் இந்து வெறுப்பு வாரிசுகளே, இன்று ஸ்ரீராமரின் உருவபடத்தை எரித்துள்ளனர். திமுக ஆட்சியில��� இந்து விரோத சக்திகளுக்கு கிடைத்திருக்கும் துணிச்சலே இச்செயலுக்குக் காரணம்,
கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் நம்பிக்கை சார்ந்த உருவப்பட���்களை ஈவேராவை பின்பற்றும் கடவுள் மறுப்பு காட்டுமிராண்டிகள் இப்படி எரித்தால் தமிழகத்தில் இந்நேரம் அரசுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்திருக்கும்,
ஆனால் ஒன்றுபடாத ஹிந்து சமூகத்தின் பலவீனம் இது போன்ற தொடர் செயல்கள் நடப்பதற்கு காரணமாகிறது,
@CMOTamilnadu அவர்களே குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுங்கள்.
@BJP4TamilNadu
@BJP4India
#DMKFails #Ram
பாஜகவை எதிர்ப்பதற்கு இஸ்லாமியர்கள் ஆட்சிப் பொறுப்பில் வரவேண்டும் என தனி கட்சி தொடங்கி முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளை வன்முறையின் மூலம் தூண்டி தன் சுயநலத்திற்காக பலரை சிறைக்கு அனுப்பிய திமுக கைக்கூலி திரு. ஜவாஹிருல்லா இன்று அவமானப்பட்டு நிற்பதை பார்த்தாவது இஸ்லாமிய சமூகம் சிந்திக்க வேண்டும்!
இஸ்லாமியர்களை வெறுக்கும் தி.மு.க – ஆனால் வெளியே மட்டும் ஆதரவு போல நடிப்பு!
2007-இல், மக்கள் மனதில் வாழ்ந்த அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு இருந்தும், யூ.பி.ஏ. கூட்டணியில் முன்னிலை வகித்த தி.மு.க எந்த ஆதரவும் தரவில்லை. அழுத்தம் கொடுத்திருந்தால், அவர் இன்னொரு முறை ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு உறுதியானது. ஆனால் தி.மு.க, தனது இரட்டை முகத்தால் முஸ்லிம்களுக்கு எ��ிரான வெறுப்பை மறைக்க முடியவில்லை. இதையே சட்டமன்றத்தில் கேப்டன் விஜயகாந்த் சுட்டிக்காட்டினார்!
#AbdulKalam #DMK #Vijayakanth #PoliticalTruth #Hypocrisy
DMK is afraid of BJP!
Why was our National Secretary, Minority Morcha, Sh. @syedibrahimbabl Avl, ARRESTED in false cases?
BJP will legally fight against the fascist DMK Government!
@blsanthosh@NainarBJP
தமிழகத்த்தில் கிட்னி திருடும் கும்பலை காப்பாற்ற நினைக்கிறதா திமுக அரசு ?
இன்று ராஜாஜி மருத்துவமனையில் சிறுநீரக துறையை சென்று பார்வையிட்டு அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்களை சந்தித்து அவர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக சென்ற என்னை மருத்துவமனை வாயிலிலே வைத்து காவல் த���றையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மக்கள் நலனுக்காக பேசினால் சிறைச்சாலைதான் என்ற இந்த தி.மு.க மாடல் ஆட்சியினை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம், சிறைகள் என்ன சித்திரவதைகள் என்ன சிலுவையில் ஏற்றினாலும் தமிழக மக்களுக்காக இறுதி மூச்சு உள்ள வரை குரல் கெடுத்துக்கொண்டு இருப்போம்.
இது தி.மு.க ஆட்சியின் வீழ்ச்சிக்கான சாட்சி.
#Adminpost
@NainarBJP @BJP4India @BJP4TamilNadu @annamalai_k @BJPMinMorcha @PMOIndia @AmitShah
காரணமின்றி திரு. சையது இப்ராகிம் அவர்களைக் கைது செய்யும் திமுக அரசுக்கு கண்டனம்!
கிட்னி தானம் குறித்த வழிகாட்டுதல்களை அறிந்துகொள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்ற நமது பாஜக சிற���பான்மை அணி தேசியச் செயலாளர் திரு. @syedibrahimbabl அவர்களை எந்தவொரு சரியான முகாந்திரமுமின்றி திமுக அரசு கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.
இது ஒன்றும் முதல்முறையல்ல. சகோதரர் திரு. சையது இப்ராகிம் அவர்களை எந்தவொரு காரணமுமின்றி தொடர்ந்து ஏவல்துறையினர் கைது செய்து முடக்க முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால், காவல்துறையைக் கைப்பாவையாய் கொண்டு, அடக்கப்பார்க���கும் @arivalayam அரசுக்கு தாமர�� சொந்தங்கள் என்றும் அஞ்ச மாட்டோம்! வழக்குகளையும் கைவிலங்குகளையும் கண்டு அஞ்சாது, திராவிட மாடலின் திருட்டுத்தனங்களை வெளிப்படுத்துவோம்! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்!
திமுக அரசின் ஊழலையும், நிர்வாக சீர்கேட்டையும��� தட்டிக் கேட்கும் தேசபக்தர்களுக்கு சிறை தான் பரிசு என்றால் அதை துணிவோடு சந்திக்க தயார்.
#ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம்
Unlawfully arrested!
Our National Minority Morcha Secretary, Sh @syedibrahimbabl ji, has been taken into custody by the Police and produced in court for remand.
I strongly condemn this illegal and undemocratic act!
@blsanthosh@NainarBJP
"காரணமே இல்லாமல் கைது செய்யும் காவல்துறையின் அராஜகப் போக்கு"
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று மருத்துவர்களை நேரில் சந்தித்து கிட்னி பாதிப்பால் நடக்கும் தொடர் மரணங்களை தடுப்பது எவ்வாறு என்பதை பற்றியும், கிட்னி தானம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ வழிகாட்டுதல் பற்றியும் அறிந்து கொள���வதற்காக சென்றேன்,
மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே நான் நுழைவதற்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் என்னை தடுத்து அனுமதி பெற்று வர வேண்டும் என்று சொன்னார்கள்,
ஒரு மருத்துவரை சந்தித்து நோய் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அந்த நோயிலிருந்து எவ்வாறு மீள வேண்டும் என்பதை பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த நான் வந்திருக்கிறேன், மருத்துவரை சந்திப்பது சட்டப்படி தவறல்ல அது எனது உரிமை என்று காவல்துறை அதிகாரிகளிடத்தில் தெளிவாக எடுத்துக் கூறியும் வேண்டுமென்றே அவர்கள் என்னை கைது செய்துள்ளனர், மருத்துவமனைக்குள் பாஜக தலைவர்கள் செல்வதை தமிழக காவல்துறை ஏன் தடுக்கிறது ?
அரசு மருத்துவமனையில் கிட்னி திருட்டு அல்லது கிட்னி பாதிப்பால் வந்திருக்கக்கூடிய நோயாளிகளை சரிவர கவனிக்காமல் தவறான காரியங்கள் ஏதும் நடைபெறுகிறதா ?
அதை மறைப்பதற்கு காவல்துறையை வைத்து என்னை தடுக்கிறார்களா ? என்ற கேள்வி எழுகிறது ,
கைது செய்து அச்சுறுத்துவதால் திமுக ஆட்சியின் அடக்குமுறைக்கு ஒருபோதும் பாஜக பணியாது, என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
#ஜெய்ஹிந்த், #வந்தேமாதரம்.
@HMOIndia @CMOTamilnadu
@BJP4TamilNadu @NainarBJP @MenonArvindBJP @KesavaVinayakan
#வாணியம்பாடி சட்டமன்றம் திருப்பத்தூர் கிழக்கு மண்டல் நிர்வாகிகளோடு இணைந்து #மனதின்குரல் மனதின் குரல் நிகழ்ச்சியை அனைத்து கிளைகளிலும் பார்ப்பதற்கான விழிப்புணர்வை பாஜக கிளை நிர்வாகிகளிடம் கொண்டு சென்ற மகிழ்வான தருணம்.
@BJP4TamilNadu@NainarBJP
இந்தியாவின் பத்ம விபூசண்!
தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் திரு. @rajinikanth அவர்களை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன்.
அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்! அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெ��்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய ந���ிகர்!
அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து, அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.