Social Worker ! Business Man ! Politician கொங்கு கவுண்டன்🩸இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்..🔥
Youth District President Bharatiya Janata Party
போன மாசம் தான் சொன்னாறு @annamalai_k திமுக, ஆதிமுக உடன் கல்ல தொடர்பு வைத்திருப்பவனுக எல்லாம் கட்சியை விட்டு ஓடிடு என்று.அதுதான் ஓடுகிறானுக இன்னும் எத்தனை பேரோ.... உங்களை விட உண்மையான தொண்டர்கள் உருவாக்கக் கூடிய வல்லமை படைத்தவர் எங்கள் தலைவர் அண்ணாமலை!....#KD_CTR@BJYMinTN
அரசியலில் இருக்க அடிப்படை தகுதியே கொள்கைதான். தன்னை தலைவராக முன்னிறுத்திக் கொள்ள பாஜக அனைத்து வாய்ப்புகளையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பேரம் படிந்த உடன் கட்சி மாறும் குமாரர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தேவைப்படுவதில்லை. பீடைகள் ஒழியட்டும். #KD_CTR@BJYMinTN
அரசியலில் இருக்க அடிப்படை தகுதியே கொள்கைதான். தன்னை தலைவராக முன்னிறுத்திக் கொள்ள பாஜக அனைத்து வாய்ப்புகளையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பேரம் படிந்த உடன் கட்சி மாறும் குமாரர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தேவைப்படுவதில்லை. பீடைகள் ஒழியட்டும்... #KD_CTR@BJYMinTN
எத்தனை துரோகங்கள் எத்தனை கருப்பு ஆடுகள் அத்தனையும் தாண்டி இன்று தனி ஒரு மனிதனாக அண்ணன் அண்ணாமலை போர்க்களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் சித்தாந்த பிடிப்பும் நேர்மையும் மட்டுமே. #KD_CTR இதெல்லாம் மங்குனி குமாரர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. @BJYMinTN
ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் அண்ணன் அண்ணாமலை அவர்களின் தலைமையில் இணைந்து கொண்டிருக்கும் இதே வேளையில் கருப்பு ஆடுகள் சில கலைய தான் செய்யும்....! கலகமூட்டி சென்ற ஆடுகள் சேரும் இடம் சாக்கடையாக தான் இருக்கும்! #KD_CTR@BJYMinTN