(12-10-202)இன்று பாரதிய ஜனதா கட்சி நமது மாநில அலுவலகத்தில்
இளைஞர்அணி மாநில தலைவர் அன்பு அண்ணன் திரு.@VinojBJP அவர்களை வடசென்னை கிழக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் திரு.T.MohanRaj அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த புகைப்படம் மகிழ்ச்சியான தருணம்
கர்நாடகா, கேரள போன்று தொடர்ந்து வஞ்சித்து வரும் அம்மாநில முதல்வர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு இன்று எங்களது இல்லத்தின் முன்பாக குடிநீரை கோட்டை விட்டார்! குடிகாரன் ஆக்கிவிட்டார்! என்று முழக்கமிட்டு க���ுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை பதிவு செய்தோம்
நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் @RCPK_Official அவர்கள், வடசென்னை மாவட்ட தலைவர் அண்ணன் N.L ந���கராஜ் அவர்கள், அண்ணன் நிரஞ்சன் குமார் அவர்கள்,கலந்து கொண்டனர்
@BJP4TamilNadu @annamalai_k @amarprasadreddy
இன்று (09-03-2024)
பாரதிய ஜனதா கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளா���ார பிரிவு மாவட்டச் செயலாளர் அண்ணன் குருதேவ் அவர்களின் ஏற்பாட்டில், அண்ணன் @KannanS1476046 அவர்களின் முன்னிலையில்
இராயபுரம் மேற்கு மண்டல் அலுவலகம் மகாராணி தியேட்டர் எதிரில் தண்ணீர் பந்தல், தர்பூசணி,
நம் தலைவர் அண்ணன் @annamalai_k அவர்கள் முழங்கிய "சமக்கல்வி எங்கள் உரிமை" என்ற முழக்கம் இன்று மாநிலத் துணைத் தலைவர் @RCPK_Official அவர்களுடன��� பட்டிதொட்டி எங்கும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளித்த தருணம்!
வடசென்னை கிழக்கு
@BJP4TamilNadu @BJP4India
இரா மேற்கு மண்டலில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு மும்மொழிக் கொள்கைக்கு, ஆதரவு அளித்தார்கள நிகழ்சியை மா.துணைத் தலைவர் அண்ணன் @RCPK_Official அவர்கள், வட செ. கி. மா. தலைவர் அண்ணன் N.L.நாகராஜ், அண்ணன் நிரஞ்சன் குமார் அவர்கள் துவங்கி வைத்தார்கள் @annamalai_k
23-2-25, ராயபுரம் மேற்கு மண்டலில் மருத்துவ முகாம் மற்றும் மத்திய அரசின் மகத்தான திட்டங்களை இலவசமாக வழங்கினோம் வட.செ.கி. மாவட்ட தலைவர் N.L நாகராஜ் அவர்கள் R.V நிரஞ்சன் குமார் அவர்கள்,அண்ணன் பிரகாஷ், அண்ணன் வேங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
@annamalai_k@BJP4TamilNadu
19-02-2025 வ.செ.கிழக்கு மாவட்ட தலைவர் திரு @NLNagaraj129061 அவர்கள் தலைமையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ராயபுரத்தில் அவரது மணிமண்டபத்தில் மாநில துணைத் தலைவர் அண்ணன் @RCPK_Official அவர்கள் மாலை அணிவித்தார்கள்
#டெல்லிதேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினோம் வடசென்னை கி மாவட்டம் அண்ணன் R.V.நிரஞ்சன் குமார்,ராயபுரம் மேற்கு மண்டல் 48 & 53(ward)
V.பிரகாஷ், குருதேவ், உட்பட பலர் கலந்து கொண்டனர்
@annamalai_k@BJP4TamilNadu@BJP4India