The National Flag Rally held in North Chennai East today well organised @bjpsc_nce and The National General Secretary Sc Morcha shri.@SanjayNirmalbjp and National Executive member @MouryaBjp ,@bjp_krishna74,NLnagaraj participated in this event present and honour
@tadaperiyasami
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிப��ப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
எங்கள் அண்ணா ❤️🙏 @annamalai_k
ஆளப் பிறந்தவனே..!
அன்பின் மறு உருவமே..! மக்களின் நாயகனே..!
மகுடம் சூடா மன்னனே..!
இளைஞர்களின் எழுச்சியே..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா..!!
Went to the residence of Andhra Pradesh Deputy Chief Minister, Shri Pawan Kalyan Garu and met him as well as his family. Enquired about Pawan Kalyan Garu’s well being and wished him good health.
@PawanKalyan
Heartfelt congratulations to @TVKVijayHQ Chief Thiru @actorvijay AVL, on taking oath as the Chief Minister of Tamil Nadu, and to all those who took oath as Ministers.
I wish the new government will fullfill the aspirations of the people, ensure transparent and progressive governance, and lead Tamil Nadu towards greater growth and prosperity.
இன்றைய தினம் வட செ கிழக்கு மாவட்டம் ராயபுரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல் 53 Booth 165, 166, 174 கிளைகளை நேரடியாக பார்வையிட்ட தேசிய செயலாளர் *திரு. @MenonArvindBJP அவர்கள், திரு.டால்பின் ஶ்ரீதர் அவர்கள் மாவட்ட தலைவர திரு.N.L. நாகராஜ் avl திரு.R.V. நிரஞ்சன் குமார் அவர்கள்
Visited the residence of Booth No. 174 Booth President Shri Mahesh Babu at Royapuram Mandal, Chennai North East District. Sakthi Kendra Incharge Shri O.M. Jayaprasad was also present.
Attended the Sakthi Kendra No. 57, Booth Nos. 164, 165 & 174, Royapuram West Mandal, Royapuram Assembly, North Chennai East District meeting. Along with me Mandal President Thiru V. Prakash avl, Sakthi Kendra President Thiru Jai Prakash avl, District President Thiru N. L. Nagraj avl, District General Secretary Thiru R. V. Niranjan Kumar avl, District Vice President Smt Shankari avl, Mandal President Thiru Chandru avl and State Vice President Thiru Rajesh avl were present.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 254-வது நினைவு தினமான இன்று, டெல்லி வாழ் தமிழ் அமைப்பினர் ஒருங்கிணைத்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. @arjunrammeghwal அவர்கள், மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு. @Shantanu_bjp ஆகியோரோடு இணைந்து மலரஞ்சலி செலுத்தினேன்.
டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டெல்லி வாழ் தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
அனைவருக்கும் சுத���்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳
2047 பாரத பிரதமரின் #VikshitBharat எனும் வல்லரசு பாரதம் தொலைநோக்கு பயணத்திற்கு கடின உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணிப்போம் என்ற உறுதிமொழியை பிரகடனம் செய்வோம்.
#IndependenceDay
இன்றைய நமது வடசென்னை கிழக்க�� மாவட்டம் திருவொற்றியூர் வடக்கு மண்டலின் சுதந்திர தின கொண்டாட்டம்...🇮🇳🇮🇳
மண்டல் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது..
மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.
திரு. இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் ��ாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர். நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர்.
மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். திரு. இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திரு. இல. கணேசன் அவர்கள் விளங்கினார். என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார். ��வரது இல்லத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை நேரில் வந்து அழைக்கும் அளவுக்கு நல்ல நட்பினை நாங்கள் இருவரும் பேணி வந்தோம்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்��ினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.