@BJP4TamilNadu ன் முன்னாள் தமிழக மாநில பொதுச் செயலாளர் திரு. ஆடிட்டர் வி. ரமேஷ் ஜி அவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, #சேலம்_மாநகர்_மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் ரத்ததான முகாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றத்தில் !!!!!
@BJYMinTN
சேலம் மேற்கு மாவட்டம் வருகை புரிந்த @BJP4TamilNadu ன் மாநில செயலாளர் அண்ணன் @VinojBJP அவர்கள் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் @edappadihari அவர்களுடன் மேச்ச��ரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் தரிசனத்தில் !!!!
@polimernews அண்ணா முதலில் போக்குவரத்து துறையை லாபத்தில் கொண��டு செல்லுங்கள்!!
பல போக்குவரத்து துறை அரசு ஊழியர்களுக்கு pf தொகை நிலுவையில் உள்ளது அதை சரி செய்யுங்கள்!!
டீசல் விலை ஏற்றம் மற்றும் குரூட் ஆயில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருக���றது எனவே உள்ளூர் பயணத்திற்கு எலக்ட்ரிக் பஸ் வாங்குங்கள்!!
@polimernews பெரிய அரசியல் சாணக்கியர் திமுகவிற்கு அறிவுரை கூறுகிறார்!!!
திமுக கூட்டணியில் இருந்து திமுக வின் வாக்குகளை பெற்று தான் இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆ��ார்!!
இப்பொழுது அமைச்சர் ஆசைக்காக தவேக வில் இணைந்து திமுக அரசை குறை கூறுகிறார் !!!!
@polimernews அமைச்சர் சரத்குமார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் போத��� போல் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய வேண்டும்!!!
அவர் பாதிப்பு பொருள் பயன்படுத்தி இருப்பின் NCP போதை பொருள் தடுப்பு காவல்துறை பிரிவு அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!!!
@polimernews பெரிய பொறுப்பு இல்லாம இருந்தால் என்ன ???
TVK கட்சியுடைய அடிப்படை தொண்டனுக்கு இந��த பதவியை கொடுக்கலாம் அல்லவா !!!
தமிழ்நாட்டில் மனிதர்களே இல்லாதது போல வேறு மாநிலத்தை சேர்ந்தவருக்கு ஏன் கொடுக்க வேண்டும்!!!
@ramk8060@imrajmohan தெரிஞ்சு சொன்னாரோ !! இல்லை வாய் தவறி வந்ததோ!!!
நேற்றைய பிரஸ்மீட்டில் மாணவர்களுக்கு ஐடி கார்டில் ஜாதியை குறிப்பிடுவோம் என கூறியது அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே!!!
@kaaviyaTVK நீங்கள் குழந்தைகள் நல மருத்துவர் என்றால் தினமும் 50 குழந்தை கிடையாது மருத்துவம் பார்ப்பீர்கள்!!
அப்படி இருக்கையில் ஒரு வருட��்திற்கு நன்றாக நீங்கள் இந்த குழந்தைக்கு மருத்துவம் பார்த்ததை எப்படி நினைவில் வைத்துள்ளீர்கள்!!! இல்லை முட்டுக் கொடுக்க சொல்லி உங்களை அழைத்தார்களா??
@NainarBJP@narendramodi@AmitShah@blsanthosh@NitinNabin தமிழே தெரியாத, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என தெரியாத மற்றும் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் இருக்கிறது என்று கூட தெரியாத வெங்கட் நாராயணா அவர்களை தமிழ்நாடு சார்பில் டெல்லி தொடர்பு அதிகாரியாக அமர்த்தினால் தமிழ்நாடு பிரச்சினைகளை எப்படி டெல்லியில் பேசுவார் !!
@viewofthiyagu01 நீங்கள் கூறியவர்கள் யாரும் கர்நாடகாவை சேர்ந்தவர் இல்லை!!!
மேகதாத��� அணை கட்டுவதை எதிர்த்து பேசி போராடுகின்ற இந்த காலகட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவரை முக்கிய பொறுப்பில் பணியமைத்திருப்பது தேவையற்றது!!!! பைத்தியக்காரத்தனமானது!!!!