Chapter 6 of #PawanKalyanTransformsAP was launched by Thiru @annamalai_k Avargal, who shared his admiration for the leadership and people-first governance of Hon’ble Deputy Chief Minister Shri @PawanKalyan garu.
“From Tirupathi to Palani… a long-pending wish of devotees became a reality under the leadership of Shri Pawan Kalyan Garu, with APSRTC introducing two daily bus services for devotees,” remarked Thiru Annamalai Avargal while appreciating the initiative undertaken for devotees.
He highlighted that Shri Pawan Kalyan Garu never sees people merely as “citizens”, he treats them as his own family and remains committed to resolving their concerns with sincerity, compassion, and responsibility.
Thiru Annamalai Avargal also noted that Shri Pawan Kalyan Garu always comes prepared to serve the people with discipline, dedication, and service above politics.
Also wished Shri Pawan Kalyan Garu continued good health, strength, and greater success in his journey of public service.
@pibchennai
மேற்கு வங்காளத்துல அஸ்ஸாம் பாஜக பெரும்பான்மை. ஆட்சி அமைக்கல
புதுச்சேரில என் டி ஏ பெரும்பான்மை. ஆட்சி அமைக்கல
கேரளால காங் பெரும்பான்மை. இன்னும் ஆட்சி அமைக்கல
இங்க மட்டும் மெஜாரிட்டி இல்ல, ஆனாலும், ரெண்டாவது நாளே ஆட்சி அமைக்கணும்னு சொல்லி நாடகம் நடத்துவாங்கலாம்..! தலையெழுத்து..!
In this assembly election, the NDA is set to form the government in Tamil Nadu with a big majority.
இந்த சட்டமன்றத் தேர்தலில், என்.டி.ஏ(NDA,) கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி நிலவுகிறது, அவர்களின் வெறுப்பு அரசியலை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், எனவே தமிழகத்தில் NDA ஆட்சி அமைவது உறுதி
- நமது உ���்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள்..!
இன்றைய தினம், திருச்சிக்கு வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், பெட்ரோலியம், சாலைகள், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த, ரூ.5,650 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், தமிழகத்தை அண்டை மாநிலங்களோடு இணைக்கும் வகையில் 5 புதிய ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் வளர்ச்சியையும், தமிழ் மக்கள் நலனையும் மேம்படுத்தும் திட்டங்களை வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த ந��்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#NandriModi
Massive protests by BJP across Tamil Nadu on 15th March against series of rapes & murders of young women..
- BJP State President Thalaivar @NainarBJP !
வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி செல்வி.பிரதீபா வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்,
கொலை செய்த கயவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி குறுக்குச்சாலை தேசிய நெடுஞ்சாலைகள் பாஜக தலைவர் அண்ணன் k.சரவண கிரு��்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பாரத பிரதமரின் புதிய வெகுமதியாய் நமக்கு அளிக்கப்பட்ட அம்ரித் பாரத் சிறப்பு ரயிலுக்கு நமது கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ���ிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
சென்னையில் ஒரே நாளில் மூன்று பாலியல் குற்றங்கள்!
விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன.
இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட @arivalayam ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி!
எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம்!
திமுக ஆட்சியில் தினமும் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்!
செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும் போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், ��யது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா? தமிழகத்தில் தினந்தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது? முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா? அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?
மொத்தத்தில், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பறிபோனதை, நிம்மதியாக வேடிக்கைப் பார்க்கும் @arivalayam அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே தமிழகம் பேரழிவில் இருந்து மீட்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!
மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு!
கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது.
மேடைகளில் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என நாடகமாடிவிட்டு, நிதர்சனத்தில் புழு, பூச்சி, பல்லி கிடக்கும் தரமற்ற சத்துணவை வழங்கி அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் உயிர்களோடு விளையாடும் @arivalayam அரசு தமிழகத்தின் மிகப்பெரும் சாபக்கேடு! குழந்தைகளின் உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத கேவலப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டு, "அப்பா" என்னும் பட்டத்திற்கு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் ஆசைப்படுவதெல்லாம் மிகப்பெரும் வெட்கக்கேடு!
நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள், மின்சாரம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற இணைப்பு துறைகளில் ₹5655 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களின் தொடக்க விழாவையும் அடிக்கல் நாட்டும் நி��ழ்வுகளையும் நடத்துவதற்காகவும், மேலும் 5 ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் நாளை தமிழகம் வருகை தருகின்றார்.
அதை முன்னிட்டு, இன்று விழா நடைபெறவுள்ள திடல் மற்றும் திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான NDA கூட்டணி மாநாடு தொடர்பான இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்யும் ஆலோசனை கூட்ட��் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு @DrLMurugan அவர்கள், தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்கள் ஆகியோருடன் இணைந்து, மாநாட்டிற்கான பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ள நிர்வாகிகளுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் முறையாகவும் முழுமையாகவும் நிறைவடைந்துள்ளதா என்பதைக் குறித்து விரிவாக கேட்டறிந்து, மாநாட்டு பொறுப்பாளர்கள், மண்டல், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
மேலும், நாளை நடைபெறவுள்ள நம் NDA கூட்டணியின் பிரம்மாண்ட மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகமெங்கும் இருந்து திருச்சியை நோக்கி அலைகடலென திரளாக வருகை தரவுள்ள நம் பாரதிய ஜனதா கட்சி காரியகர்த்தாக்களும், தோழமைக்கட்ச���களின் தொண்டர்களும் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, முழு பொறுப்புணர்வுடனும் பாதுகாப்பாகப் பயணம் செய்து மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(1/2)