I extend my heartfelt birthday wishes to the Hon’ble President of India, Smt. Droupadi Murmu Avl, on the occasion of her birthday.
I pray to the Almighty to bless her with a long life and good health, and to continue serving the people with dedication.
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் நம் பாரத தேசத்தின் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. @rashtrapatibhvn அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
कोल्हापुर (महाराष्ट्र) के पावन शक्तिपीठ श्री अंबाबाई महालक्ष्मी मंदिर में दर्शन एवं पूजन का सौभाग्य प्राप्त हुआ। मां महालक्ष्मी की कृपा सभी पर बनी रहे।
कोल्हापूर (महाराष्ट्र) येथील पावन शक्तीपीठ श्री अंबाबाई महालक्ष्मी मंदिरात दर्शन आणि पूजा करण्याचे भाग्य लाभले. माता महालक्ष्मीची कृपा तुम्हा सर्वांवर सदैव राहू दे.
मोदी सरकार के 12 वर्ष विकास और विरासत के संगम का स्वर्णिम कालखंड रहे हैं। इन 12 वर्षों में एक ओर श्रीराम मंदिर, काशी विश्वनाथ कॉरिडोर और उज्जैन महाकाल लोक का निर्माण हुआ, वहीं PM आवास, आयुष्मान भारत, अन्न भंडार जैसी योजनाओं, विश्वस्तरीय कनेक्टिविटी, इंफ्रास्ट्रक्चर तथा ‘मेक इन इंडिया’ जैसी पहलों ने देश की विकास यात्रा को अभूतपूर्व गति दी।
1 करोड़ अभिलेखों का डिजिटलीकरण, 668 प्राचीन कलाकृतियों की वापसी, 11 जनजातीय स्वतंत्रता संग्राम संग्रहालयों की स्थापना और 11 भारतीय भाषाओं को शास्त्रीय भाषा का दर्जा देकर मोदी जी ने स्पष्ट कर दिया है कि विकास और विरासत एक-दूसरे के पूरक हैं।
#12YearsOfVikasBhiVirasatBhi
கடந்த 12 ஆண்டுகளில், தரமான சுகாதார சேவைகளை மிகவும் மலிவானதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு இந்தியா பாடுபட்டுள்ளது.
மிகவும் நலிந்த பிரிவினருக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்'-ஐக் கொண்ட நாடாக அறியப்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா' போன்ற பிற முயற்சிகள் மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்துள்ளன. ஸ்டென்ட்கள் (stents) மற்றும் முழங்கால் பொருத்துகளின் (knee implants) விலைகள் கட்டுப்படியாகக்கூடிய நிலையை எட்டியுள்ளன; இது பலருக்குப் பயனளித்துள்ளது.
அதே வேளையில், கூடுதல் கல்வி நிறுவனங்கள் மற்றும் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மருத்துவக் கல்வி மக்களால் எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது.
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இதுவரை எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
#12YearsOfSwasthBharat
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4399 நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய ஒரே பிரதமரான நம் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களை வாழ்த்திய உலகத் தலைவர்கள்..!
#LongestServingElectedPMModi
ரயிலில் பயணச்சீட்டு வாங்கினால் அந்த பணம் வெள்ளைக்காரனுக்கு தான் லாபம் என்று அறிந்து பயணச்சீட்டு இல்லாமல் புரட்சி பயணம் செய்தவர் .
பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா 😍
The BSF, the Army, border residents, and the local administration together constitute the “Four-pronged Security Grid” for borders. Securing borders is not an isolated duty, but a territorial responsibility.
Like husband Rajdeep Sardesai, Sagarika Ghosh, Mamata Banerjee’s stooge, is also a habitual disinformation peddler.
Apart from the fact that US Secretary of State Marco Rubio visited ‘Mother House’ in Kolkata, every other claim in this post is a blatant falsehood. This is a deliberate and malicious attempt to spread disinformation, malign the Government of India, and mislead people through a complete distortion of facts.
The hard facts are:
• The Missionaries of Charity is registered under FCRA and continues to hold an active FCRA registration.
• The validity of the FCRA registration is till 31-12-2026.
• No application concerning its FCRA status is pending as on date.
Sagarika Ghose cannot be allowed to brazenly spread falsehoods and evade scrutiny. Her attempt to deliberately tarnish Bharat’s image through misinformation is reprehensible and deserves to be called out unequivocally. As a public figure holding a tax-funded position, she must be held accountable for her statements and conduct.
கஞ்சா போதையில் விழுப்புரம் அருகே இன்னொரு பெண் கொலை செய்யப்படுள்ளார் தற்போது..
விஜய் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 39 ஆக உயர்வு..
10 நாட்கள் கூட இல்லை 39 கொலைகள்.
கண்டிப்பாக இது கின்னஸ் சாதனை அரசு.
When BJP appoints former West Bengal CEO Manoj Agarwal as Chief Secretary, @RahulGandhi screams:
“The bigger the theft, the bigger the reward.”
But exactly 10 days later, the Congress govt in Keralam led by @vdsatheesan appoints Keralam CEO Rathan Kelkar as Secretary.
So Rahul ji, what happened in Keralam, is it still “reward for theft” or suddenly the beauty of democracy?
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
Warm birthday wishes to BJP National President Shri Nitin Nabin Ji. A youthful and dynamic leader, he has devoted himself wholeheartedly to strengthening the organisation and empowering our Karyakartas. His innovative approach, energetic leadership and deep understanding of both organisational work and administration have earned him immense respect all across. His work reflects an unwavering commitment to the ideals of service and nation-building. Praying for his long and healthy life in continued service of the nation.
@NitinNabin
எங்கள் தேசிய தலைவர் திரு @NitinNabin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாஜகவை மென்மேலும் வளர்த்து வெற்றி பெற வைக்க ஆசீர்வதிக்கும் படி இறைவனிடம் வேண்டுகிறோம்