The grand Welcome to Hon'ble PM Shri @narendramodi Ji at Kochi is a testimony to the immense respect & admiration people of Kerala have for him
It also reflects the fact the people of Kerala embrace his leadership & the politics of Development of @BJP4India#KochiWelcomesModi
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
சிறிய வயதில் தெய்வபக்தியை உள்வாங்கி பக்தி இசையை வெளிப்படுத்தும் அண்ணன் தங்கையான பாஸ்கர் மற்றும் மதிவதனி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த கட்ட இளம் தலைவர்களுக்கான "தலைவா"@ThalaivaNxt நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த பாஜக மாநில தலைவர் அண்ணன் @annamalai_k avl.@ThalaivaNxt நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்��ன் @aspireswami அவர்களுக்கும். நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
"தேர்வும் தெளிவும்" நிகழ்ச்சியில் மாணவச் செல்வங்களிடம் உரையாடிய நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், உலகில் மிகத் தொன்மையான மொழி, தமிழ் மொழி என்பதில் நாம் கர்வம் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார். #ParikshaPeCharcha
At a recent function, the Hon’ble CJI Justice DY Chandrachud spoke of the need to work towards making SC judgments available in regional languages. He also suggested the use of technology for it. This is a laudatory thought, which will help many people, particularly youngsters.