தினமும் பாலியல் வன்கொடுமை செய்திகள். நித்தம் அரசு ஆசிரியனின் பாலியல் சீண்டல் செய்திகள். பொங்கல் பொருட்களில் ஊழல், தொடர் மின்வெட்��ு இன்னும் பல கொடுமைகள். #GetOutStalin
தாம்பரத்தில்..பிரைடு ரைஸ்-க்கு பணம் கேட்டதால் கடை உரிமையாளரை தாக்கி அவர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கடையை நா��மாக்கிய தி.மு.க-வினர் கைது..! தொடரும் தி.மு.க குண்டர்களின் அராஜகம். #GetOutStalin
திமுகவினருக்கே ரேஷன் கடை வேலை திமுக மாவட்ட செயலாளர் பேச்சு கஷ்டப்பட்டு படிச்சாலும் திறமை இருந்தாலும் விடியல் ஆட்சியில் மக்களுக்கு வேலை கிடையாது . #GetOutStalin
ஆளுநரை அவையில் வைத்துக் கொண்டு ஆளுனர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சித்தது அதிகார திமிரின் ஆணவத்தின் உச்சம் ஆட்சியாளரின் அழிவின் தொடக்கம்... #GetOutStalin
கரூர் கம்பெனி அடிக்கும் கொள்ளை!கருணாநிதி இறக்கவில்லைசெந்தில்பாலாஜி உருவில் வாழ்க��றார்!ஈவு இரக்கம் இல்லாமல் ஊழல் செய்யும் மன்னர்கள் இந்த ஆளும் திமுக அரசு #GetOutStalin
MRP விலையை விட அதிகமாக விலை வைத்து, அதுவும் அரசே விற்கும் ஒரே சரக்கு டாஸ்மாக் சரக்கு தான். 5 ரூபாய் தண்ணீர் பாட்டல் 12 ரூபாய்க்கும், 2 ரூபாய் விலை உள்ள பிளாஸ்டிக் தம்ளர் 10 ரூபாய்க்கு விற்று கரூர் கம்பெனி என்ற பெயரில் கொள்ளை. #GetOutStalin
சிங்கார சென்னையை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளது கோபாலபுர அரசு ! மது இல்லா தமிழகம் என்பதை விட மதுவுக்காகவே தமிழகம் என மாற்றியுள்ளார் சாராய_அமைச்சர் #GetOutStalin
₹1.59 லட்சம் கோடி கடனில் மின் வாரியம் வருட வட்டி மட்டுமே ₹16,510 கோடி - செய்தி மின்துற��� அமைச்சர் டாஸ்மாக் கில் கொள்ளை போகும் பணத்தை சாராய அமைச்சரிடம் கேட்டு வ��ங்கி அடைத்துவிடலாமே"னு சொல்லீட்டு போறாரு மாடி வீட்டு அண்ணாச்சி #GetOutStalin
டாஸ்மாக் அரசு வருமானத்தில் 40 சதவீதம் கள்ளசந்தையான திமுக கைகளில் செல்கிறது..15 ரூ சரக்கை நைட்சேல்ஸ் என்ற பெயரில் 180 ரூ கள்ள சந்தையில் விற்கும் அவலம்.. #GetOutStalin