நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் வள்ளலார் கோவிலில் தலைவரின் ஆனைக்கினங்க S.P.B.அவர்கள் நலம்பெற வேன்டி ஒன்றிய செயலாளர் B.காமராஜ்,துணை செயலாளர் U.வரதராஜன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தபோது.@rajinikanth@nagairmm@rmmoffice#பாடும்நிலா_எழுந்துவா
நேற்றைய தொடர்ச்சியாக 24/3/2020 இன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் B. காமராஜ் தலைமையில் மேலும் 10 ஊராட்சிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் தொடரும்.. #RajiniMakkalMandram@rajinikanth@rmmoffice@nagairmm@RmmNagai
இன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் 54ஊராட்சிகளில் 10ஊராட்சிகளுக்கு ஒன்றிய செயலாளர்B.காமராஜ் தலைமையில் ஒன்றிய உறுப்பினர்களுடன் கொரானா வைரஸ் விழிப்புணர்வு மற்று��் தலைவரின் மாற்று அரசியல் குறித்து அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நாளை மீண்டும் தொடரும்@rmmoffice
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் மக்கள் தலைவர் @rajinikanth அவர்களின் 70 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் ஆகியவை மாவட்ட செயலா���ர் D.L. ராஜேஷ்வரன், தலைமையில் ஒன்றிய செயலாளர்.B. காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
@nagairmm