வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
குதிரை பேரமே நடக்கவில்லை என தவெகவினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்டிய கம்பிகளை மொத்தமாக வெட்டியிருக்கிறார் போர்வாள்.
தவெகவினர் ராஜினாமா செய்யச் சொன்னது திமுக எம்.எல்.ஏக்களை. முதலமைச்சர் விஜய்க்கும், தவெக அரசுக்கும் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
Unoவில் ஆட்டம் முடியப் போகும் தருணத்தில் யாராவது ஒருவர் + கார்டு போடுவார்கள். +2 போட்டு ஆட்டத்தை மறுபடியும் தொடங்கி வைக்கிறார் வைகோ.
கிழிந்து தொங்கும் தூய சக்தியின் முகத்திரை!!
மதிமுக MLA க்கள் இரண்டு பேரையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள், ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
இதைவிட கேவலமான குதிரை பேர அரசியல் உண்டா….
பாஜகவை விட கேவலமான அரசியல் கட்சி ஒன்று உண்டு என்றால் அது TVK தான்
ஜனநாயகத்தை படுகொலை செய்கிறார் விஜய்- திருமா, கம்யூனிஸ்டுகள் வாய் திறப்பார்களா?
இது தானா மாற்றம் ?
இது தான் கொள்கை அரசியலா!?
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
#WATCH | மருத்துவ பரிசோதனைக்கு தயாரா?
“ஒரு வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மாத்திரை கொடுப்பது வழக்கமல்ல. அப்படி இருக்கையில் அந்த மாத்திரை யார் கொடுத்தது? குழந்தை அருகில் இல்லாதது ஏன்? அமைச்சர் சரத்குமார் அளிக்கும் விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தான் கூறுவது உண்மை என்றால், மருத்துவ பரிசோதனை மூலம் அதை நிரூபிக்க வேண்டும். மேலும், செய்தியாளர்கள் முன்னிலையில் மொபைல் மூலம் மாத்திரையை எவ்வாறு பொடியாக்க முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.”
– முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்.
#GeethaJeevan | #DMK | #TVKFailed | #Sarathkumar | #KalaignarSeithigal
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
As a DMK spokesperson, we continue to speak with facts and data. 📊
In a recent NDTV debate, the TVK spokesperson defended Minister Gilli Sarath’s viral video with a bizarre excuse. He claimed it was just "medicine" being crushed for a child, and that crushing this medicine was what he called "thug life." 🤦♀️
Here is the exact exchange that happened between us 👇
🎙️ TVK Spokesperson:
"...It was a medicine crushed for his kid. As a father, I'm doing it even with a busy match. That can also be referred to, okay? 'Thug life' can be a caption for anything, although it sounds a little difficult to believe. It's important to understand that nothing can be really decided from that video. He had a different life then, right?"
🎙️ Moderator:
"Okay, got it. How can you be branded with a few seconds? Shrinidhi, respond."
🗣️ Me (Shrinidhi):
"My co-panelist here I’ve always respected him in the past, but after joining TVK, I'm sad you have to stoop this low to actually defend a person in the ministry.
First of all, I'm a mother of two children.
We normally don't take a sick child to a match, that's the first point.
And what's the proof that the child was there? I didn't see any image or video of a child.
Earlier, the TVK guys refused the birthday cake cutting photo saying it's AI.
Now this whole video they're saying is AI.
So what's with the 'thug life' moment?
Even accepting their claim, what is so 'thug life' about crushing tablets?
It is very clearly drug abuse. 💊🚫
It raises a preliminary question: what sort of scrutiny did Mr. Vijay do before he chose his candidates? It's an utter failure of democracy.
Unlike TVK, DMK speaks with evidence. 📉 As per the MAGNITUDE OF SUBSTANCE USE in India:
•🌿 Cannabis use is only 0.1%
•💊 Opioid use is 0.26%
•⚠️ Other narcotic use is 0.36%
We have been well below the national average when it comes to Tamil Nadu.
So Vijay is just making sweeping statements..."
#NDTVDebate #TamilNaduPolitics #SpeakWithFacts #DMK #PoliticalDebate #Accountability #Democracy
So do we know who is the former Chief Justice of India that gave Adani a favourable opinion for god knows how many crores? Main kuch bolunga toh vivaad ho jayega friends!
இந்த நபர் தான் அந்த குழந்தையின் தந்தை. இவருக்கு இருக்கும் அடையாளமே விசாகாவின் தந்தை என்பது தான். ஜூனியர் ஆர்டிஸ்ட் போல தன் குழந்தையை பயன்படுத்தி அதன் மூலம் லாபம் அடைந்து இருக்கார். அந்த சிறுமியை கிட்டதட்ட குழந்தை தொழிலாளி போல தினமும் 2 வீடியோ எடுத்து பேச வைத்து இருக்கிறார் கடந்த 3 மாதங்களில்.
ECR சரவணன் MLA அவர்களின் மிக நெருங்கிய கூட்டாளி என்று தகவல். இது குறித்து NCPCR( protection of child rights) அலுவலகத்திற்கு புகாரும் அளித்து இருக்கிறேன். நீங்களும் NCPCR போர்டல் மூலம் புகார் அளிக்கலாம்.
G.O. dated 23/06. But it is getting released after a video of a minister went viral ( Chepauk Stadium )
Why wasn't this G.O. released on that date? This is the second time—Route Chief Jagadesh was allotted as Private Secretary on 12th May, but that G.O. was not released on the date either.
Will some journalists with spine ask about the government’s transparency?
#WATCH | "கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் மேகதாது, காவிரி பிரச்னைகளில் எப்படி தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசுவார்?" -செல்வப்பெருந்தகை
#SunNews | #VenkatNarayana | #Vijay | #TVK
News doing the rounds that John Arockiyasami and Vishnu reddy have been appointed as special advisors to the Hon Cm having cabinet berth protocol. Apparently both sides had reached out to the then PWD secretary Chiru IAS (1999 batch ) and demanded govt bungalow on par with what is given to the ministers on greenways road. The secretary requested them to give the GO for the said appointments so that he can proceed with the allocation. That single question was enough to transfer him immediately to highways department.
My question is ether it is John or Reddy. The Cm is well within his prerogative to ap point them as his advisors. . Why then shroud it in secrecy ? And why punish a bureaucrat who was only going about his job ?