வைகுண்டம் எம்எல்ஏவை யார் என்று கேட்ட நபர்....😂🤣
சிரிக்காமல் பார்க்கவும்😂🤣
ஸ்ரீவைகுண்டம் MLA, "லாரி டயர் சரியில்லை" என்று கம்ப்ளைன்ட் பண்ண,
லாரி டயரையெல்லாம் ஆய்வு செய்யும் அந்த மகான் யார்? என்று கேட்டதற்கு, "MLA" என்று சொல்ல,
உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. போனை வைங்க என்று சொல்ல. ஒரே தமாஷ்! 😂😂😂
அந்த ஸ்ரீவைகுண்டம் பாலியல் குற்றச்சாட்டு வந்ததிலிருந்து டேமேஜ் கண்ட்ரோல் பண்ண ஆய்வுக்கு போக, அங்கே பெரிய பல்ப் கொடுத்துட்டாரு மேனேஜர். 😂😂
ஒரு வாரமாக தூத்துக்குடி சார்ந்த FB பேஜ் எல்லாத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டு PR வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாங்க. அதுக்கும் இப்போ ஆப்பாகிவிட்டது. 😂
MLA வோட வேலை என்னென்னன்னு தெரிஞ்சிக்கவே 5 வருடம் போயிடும். 😂
இன்னும் 1 வருஷம் போச்சுன்னா, எல்லா பொதுமக்களும் "தவெக MLAs are dummies"ன்னு எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிருவாங்க. ஒரே கூத்தா இருக்கப் போகுது😂😂
https://t.co/VGKIEDArz5 - தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இனி முன் பதிவு செய்து தரிசிக்கலாம் !
அனைத்து சிறப்பு அர்ச்சனைகளையும் நீங்கள் ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும் இப்போது !!
வாழ்க @RameshOffcl சகோதரா !!
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழா: ஒரு ஐபோன், ஒரு கோகோ கோலா பாட்டில், வெள்ளை திமிங்கலத்தின் எலும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கி, வருங்கால சந்ததிக்காக 900 கிலோ எடையுள்ள 'காலப் பெட்டகம்' புதைக்கப்பட்டது... 250 ஆண்டுகள் கழித்து, (2276-ஆம் ஆண்டு) பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் என அறிவிப்பு
#America | #America250 | #TimeCapsule | #PolimerNews
மயிர்ல சுயம்பு .
மோடிய வச்சு மேல வந்து ,
சம்பாரிக்குறதெல்லாம் சம்பாரிச்சு ,
நேக்கா தனியா வந்தா நமக்கு தமிழ்நாடே நிக்கும்
நெனச்சா ,
கொஞ்ச பேர் தான் வந்திருக்கான்னு தெரிஞ்ச உடனே -
கட்சி ஆரம்பிக்க பயந்து , இயக்கம் உருட்டிட்டு இருக்கறவர் சுயம்பாம் !
தம்பி - இது தமிழ்நாடு !
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
🚨SHOCKING Video: A small kid brutally attacks another for a continuous 10 MINUTES with NO caretaker around! 💔
This disturbing video from Firstcry Intellitots ( maharashtra 📍)
raises a big question:*Are our children truly safe at school? Parents, please stay alert! 😡👇
I had booked suzuki access scooty on 21st April, still I'm not get my scooter, and no proper response from their franchise, now they telling this variant is stopped, book another color and wait for another two months, very disappointed @Maruti_Corp@suzukicycles@suzuki2wheelers
I had booked suzuki access scooty on 21st April, still I'm not get my scooter, and no proper response from their franchise, now they telling this variant is stopped, book another color and wait for another two months, very disappointed @Maruti_Corp@suzukicycles@suzuki2wheelers
Very worst with zomato , and there is no customer support from Zomato
I'm very disappointed and going to raise a complain
@zomatocare@zomato@WHO@tnfoodsafety
I ordered veg sandwich in zomato but they sent non veg sandwich
So many chicken pieces in that
And there is no customer executive to speak very worst service with zomato
@zomatocare@zomato@zomatocare
Very worst with zomato , and there is no customer support from Zomato
I'm very disappointed and going to raise a complain
@zomatocare@zomato@WHO@tnfoodsafety
I ordered veg sandwich in zomato but they sent non veg sandwich
So many chicken pieces in that
And there is no customer executive to speak very worst service with zomato
@zomatocare@zomato@zomatocare
அண்ணா @CMOTamilnadu - ஒவ்வொரு பெண்ணுக்கும் குறைந்தது 25,000 ரூபாய் என்று சம்பளம் நிர்ணயம் செய்யுங்கள் !
மனதார அவர்கள் அம்மா உணவகம் வாயிலாக மக்களின் பசியாற்றட்டும் !!
உணவு வழங்கல் துறை மூலமாக , முதல் தர அரிசி பருப்புகளை அவர்களுக்கு அளித்திடுஙகள் !!