மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் @NewsTamilTV24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது.
பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்!
கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
"இந்தியாவைக் காக்க திமுக எங்களோடு துணை நிற்கும் - ராகுல் "
இந்த வார்த்தைகளை சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா ராகுல் அவர்களே? துரோகத்தின் மொத்த உருவமான நீங்கள் திமுக என்ற வார்த்தையை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள்.
ராகுல் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசியதாக ஆடியோ வெளியீடு
#DMK #Nanguneri
Perunchilambu is a serene, picturesque village locality situated in the Kalkulam area of the Kanyakumari district. It is widely celebrated as a peaceful nature getaway, primarily known for the Perunchilambu Stream Check Dam Falls nestled within the lush greenery of Velimalai.