ராகுல் காந்தியின் முப்பாட்டன் பண்டிட் ஜவஹர்லால் நேரு நாட்டின் சுதந்திரத்திற்காக பத்து ஆண்டுகள் சிறையில் கழித்தது மட்டுமல்ல,
அவர் பிரதமரான உடனேயே 1947ல் தனது செல்வத்தில் 98 சதவீதத்தை தானமாக வழங்கினார்.
டாடாவிடமிருந்து ஏர் இந்தியாவை தேசியமயமாக்க அரசு கருவூலத்தில் பத்து பைசா இல்லை, அதனால் டெல்லியின் கோனாட் பிளேஸில் தன் பாரம்பரிய நிலத்தை விற்று தேசிய கருவூலத்தை நிரப்பி ஏர் இந்தியா நிறுவனத்தை பணம் கொடுத்த வாங்கப்பட்டது வரலாறு உண்மை...
டெல்லியில் இன்று வரை காந்தி குடும்பத்திற்கு சொந்த வீடு இல்லை..
அந்த குடும்பத்தின் தியாகத்தால் கட்டப்பட்ட நாடு இது
மானங்கெட்டவனுக அந்த குடும்பம் நாட்டுக்கு என்ன செய்தது என்கிறது சங்கி கூட்டம்...
பயிர்களுக்கு உரிய நிதி கொடுப்போம்னு சொல்லி ஏமாத்தி ஆட்சிக்கு வந்த பாஜக
ஒடிசா பாஜக முதலமைச்சர் முன்னாடியே போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்..
பாஜகவினர் பேசுறது தேன் போல தான் இனிக்கும். மயங்கினால் உங்கள் வாழ்க்கை சர்வநாசம் நிச்சயம்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரயில்வே தேர்வு வாரியத் தேர்வு ரத்து.
1000 கிலோமீட்டருக்கு மேல் பயணப்பட்டு தேர்வு மையத்திற்கு சென்றுள்ள தேர்வர்கள் அதிர்ச்சி.
போதுமான முன்னெச்சரிக்கை
செய்திடாமல் இருந்தது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம்.
இந்த செயல் RRB யின் நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 1/2
@AshwiniVaishnaw@GMSRailway@rrcsr
#RRB_ALP_CBT
#Refund_To_Examiners
#Enquire_RRB_TechTeam
#சொந்தமாநிலங்களில்_தேர்வுமையம்
#Ensure_Local_Exam_Center
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருஅவைகளிலும்
பலமுறை அறிக்கை கொடுத்தும் விவாதம் நடத்தப்படாததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்!
#FairDelimitation | #Parliament
அன்று இந்த மந்திரிதான் 60கி.மீ உள்ளே இருக்கும் டோல்களை மூடுவோம்னு நாடாளுமன்றத்தில் வாக்குறுதி தந்தது.
ஆனா இன்னைக்கு டோல் கட்டணம் நிரந்தரம்னு சொல்லுது.
இதே இரட்டை வேடம் தான் நாளை மும்மொழியிலும் போடுவாங்க!
பாஜகவும் பொய்.. அவர்களின் வாக்குறுதிகளும் பொய்..
#Watch | கோவை பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
"மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு!
#SunNews | #Kovai | #BJP | #Modi
நிறைய பிராமணர்கள் மிகவும் நேர்மையாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்
இவருடைய பேச்சு கேட்டு வயிறு வலி வந்து விட்டது
... கேட்டுப்பாருங்கள் வயிறு வலி நிச்சயம்
🤗🤗🤗
பெண்கள் கருவறைக்குள் வரக்கூடாது, ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடாது , போப் ஆகமுடியாது, மசூதிக்குள் வரமுடியாது என அனைத்து மதக் கட்டுகளும் பெண்களுக்கு எதிரானவை ..
இன்று சுனிதா வில்லியம்ஸ் சர்வேதச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக தங்கி திரும்ப வந்துள்ளார்.
அறிவியலே அனைத்தையும் மாற்றும்...