வாழ்க தமிழகம் வெல்க தமிழ் | கடமை, கண்ணியம், கட்டுப்பாடு | Belongs to Dravidian Stock. | தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு.|"தமிழ்நாடு".
#WATCH | "முதல்வன் என்று சொன்னாலே மக்களுக்கு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நினைவுக்கு வருகிறார் என்பதால் குறுகிய எண்ணத்தோடு பெயரை நீக்கியுள்ளார்கள்.." -உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #Vijay | #NaanMudhalvan | @Udhaystalin
🔥 10 நிமிடங்களில் 2 நாள் பிரச்சாரம் காலி!
தோழர் @APunnaivalavan
கடந்த இரண்டு நாட்களாக தவெக கட்டியெழுப்பிய Fake Narrative அடிச்சு நொறுக்கியிருக்கார்....
சத்தம் அதிகமாக இருந்ததாலே பொய் உண்மையாகிவிடாது என்பதை, தரவுகளுடனும் அரசியல் உண்மைகளுடனும் நிரூபிக்கும் உரை.
பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். 🔥
#WATCH | இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற கவலையில் முதலமைச்சர் இருக்கிறார். அதனால் MLA-க்களை pulling செய்து வருகின்றனர்.
அவசர காலங்களில் பயந்து பொருட்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைப்பதை போல் அதிமுக எம்.எல்.ஏ-க்களை panic buying செய்கிறார் விஜய்.
-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
#UdhayanidhiStalin | #Tvkfails | #Kalaignarseithigal
"யாரிடமும் பம்ம மாட்டேன். எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன்" என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் தனது புதிய கூட்டாளியான காங்கிரஸ் கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் நேர்ந்த ஜனநாயகப் படுகொலைக்கே ஒரு ஆதரவு குரல்கூட கொடுக்கவில்லையே!
#mydebateSKP
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வானகரத்தில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
கலைஞரும் - கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்வென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
Watch | ”நாட்டிலேயே தமிழ்நாடு 2வது பெரிய பொருளாதார மாநிலம்னு நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளார். நிதிநிலை மோசம் என்றால் அது எப்படி சாத்தியமானது?”
- முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
#SunNews | #TNFinance | #DMK